கதை திரைக்கதை வசனம் இயக்கம்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2014 ஆம் ஆண்டு ஆகத்து 15-ம் நாள் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் கதையாசிரியர் ரா. பார்த்திபன். இத்திரைப்படம் கே. சந்திரமோகனால் தயாரிக்கப்பட்டது.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ரா. பார்த்திபன் |
தயாரிப்பு | கே. சந்திரமோகன் |
கதை | ரா. பார்த்திபன் |
இசை | சி. சத்யா |
நடிப்பு | சந்தோஸ் பிரதாப் அகிலா கிசோர் தினேஸ் நடராஜன் லல்லு பிரசாத் சத்தியா ஜெகன்னாதன் விஜய் ராம் மகாலட்சுமி |
ஒளிப்பதிவு | ராஜரத்தினம் |
படத்தொகுப்பு | ஆர். சுதர்சன் |
கலையகம் | Reves Creations |
வெளியீடு | ஆகத்து 15, 2014 |
ஓட்டம் | 128 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சந்தோஸ் பிரதாப் - தமிழ்
- அகிலா கிசோர் - தக்சா
- தினேஸ் நடராஜன் - அர்விந்த்
- லல்லு பிரசாத் - மூர்த்தி
- சத்தியா ஜெகன்னாதன் - சுருளீ
- விஜய் ராம் - முரளி
- மகாலட்சுமி - தீபா
- தம்பி ராமையா - சீனு
- சந்த்ர அமி
- ஏ. அல். அழகப்பன்
சிறப்புத்தோற்றங்கள் (அகர வரிசைப்படி):[1]
- ஆர்யா
- அமலா பால்
- பரத்
- ஸ்ரீகாந்த்
- சேரன்
- தனஜ்ஜயன் கோவிந்
- இனியா
- ஐஸ்வர்யா ராஜேஷ்
- பிரகாஷ் ராஜ்
- சாந்தனு பாக்யராஜ்
- ரூபா சிறீ
- டாப்சி பன்னு
- விஜய் சேதுபதி
- விமல்
- விஷால்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.