இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2017
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2017, இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பாக ராம் நாத் கோவிந்த்தும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி சார்பாக மீரா குமாரும் போட்டியிட்டனர். 17 சூலை 2017 தேர்தல் நடைபெற்றது. 20 சூலை 2017 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பதிவான 99% வாக்குகளில், ராம் நாத் கோவிந்த் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
![]() | |||||||||||||
| |||||||||||||
வாக்களித்தோர் | 99% [1] ![]() | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||
![]() | |||||||||||||
|
ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக 25 சூலை 2017 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.[2]
மேற்கோள்கள்
- "Presidential Election Sees Nearly 99% Voting, Ram Nath Kovind Set For Easy Win: 10 Points". NDTV. பார்த்த நாள் 17 July 2017.
- Hebbar, Nistula (21 July 2017). "Ram Nath Kovind is the 14th President of India" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/nda-candidate-ram-nath-kovind-is-the-14th-president-of-india/article19316904.ece?homepage=true. பார்த்த நாள்: 21 July 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.