1706
1706 (MDCCVI) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1706 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1706 MDCCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1737 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2459 |
அர்மீனிய நாட்காட்டி | 1155 ԹՎ ՌՃԾԵ |
சீன நாட்காட்டி | 4402-4403 |
எபிரேய நாட்காட்டி | 5465-5466 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1761-1762 1628-1629 4807-4808 |
இரானிய நாட்காட்டி | 1084-1085 |
இசுலாமிய நாட்காட்டி | 1117 – 1118 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 3 (宝永3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1956 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4039 |
நிகழ்வுகள்
- மார்ச் 27 - எதியோப்பியாவின் முதலாம் இலியாசசு பேரரசர் முடிதுறந்து துறவு நிலைக்கு சென்றார். முதலாம் தெக்கில் எய்மானோட் மன்னராகப் பதவியேற்றார்.
- சூலை 22 - இசுக்கொட்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே இலண்டனில் ஒன்றிய உடன்பாடு எட்டப்பட்டது.[1]
- அக்டோபர் - தோமசு டுவைனிங் முதலாவது தேனீர் அறையை இலண்டன் ஸ்ட்ராண்ட் 216 ஆம் இலக்கத்தில் ஆரம்பித்தார். இது as of 2015 திறந்துள்ளது.[2][3][4]
பிறப்புகள்
- சனவரி 17 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க மெய்யியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1790)
இறப்புகள்
மேற்கோள்கள்
- Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. பக். 204–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7126-5616-2.
- {{cite web|url=http://www.icons.org.uk/theicons/icons-timeline/1700-1750%7Ctitle=Icons, a portrait of England 1700-1750|accessdate=2007-08-24|archiveurl=http://web.archive.org/web/20070817164123/http://www.icons.org.uk/theicons/icons-timeline/1700-1750%7Carchivedate= 17 ஆகத்து 2007
- Button, Henry G.; Lampert, Andrew P. (1976). The Guinness Book of the Business World. Enfield: Guinness Superlatives. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-900424-32-X.
- "About Twinings - 216 Strand". Twinings (2015). பார்த்த நாள் 2015-02-13.
1706 நாற்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.