1506
1506 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1506 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1506 MDVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1537 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2259 |
அர்மீனிய நாட்காட்டி | 955 ԹՎ ՋԾԵ |
சீன நாட்காட்டி | 4202-4203 |
எபிரேய நாட்காட்டி | 5265-5266 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1561-1562 1428-1429 4607-4608 |
இரானிய நாட்காட்டி | 884-885 |
இசுலாமிய நாட்காட்டி | 911 – 912 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 3 (永正3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1756 |
யூலியன் நாட்காட்டி | 1506 MDVI |
கொரியன் நாட்காட்டி | 3839 |
நிகழ்வுகள்
- ஜனவரி 22 - திருத்தந்தை இரண்டாம் ஜூலியசுவின் அரண்மனைப் பாதுகாப்புப் பணிக்காக சுவிட்சர்லாந்து இராணுவத்தினர் வத்திக்கன் வந்தனர்.
- ஆகஸ்ட் 19 - போலந்தின் மன்னனாக முதலாம் சிகிசுமண்ட் முடிசூடினான்.
நாள் அறியப்படாதவை
- இத்தாலி மீதான பிரெஞ்சுப் படையெடுப்புக்கு எதிரான போரில் திருத்தந்தை இரண்டாம் ஜூலியசு தனது படையினருக்குத் தலைமை வகித்தார்.

ஜனவரி 22: வத்திக்கனில் சுவிஸ் பாதுகாப்புப் படை
பிறப்புகள்
- ஏப்ரல் 7 - பிரான்சிஸ் சவேரியார், இசுப்பானியப் புனிதர் (இ. 1552)
- தான்சேன், இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர் (இ. 1589)
இறப்புகள்
- மே 20 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1451)
- அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், பாண்டிய மன்னன் (1473 - 1506)
1502 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.