மலேசியப் பொதுத் தேர்தல், 2008

மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மார்ச் 8-இல் நடைபெற்றது. இது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். மலேசிய தேசியத் தேர்தல்கள் சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல் 2004, 2004-இல் நடைபெற்றது.

மலேசியப் பொதுத் தேர்தல், 2008

8 மார்ச்சு 2008 (2008-03-08)

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 222 தொகுதிகள்
மற்றும் சரவாக் மாநிலம் தவிர்த்து ஏனைய 12 மாநிலங்களுக்கும்.
  First party Second party
 
தலைவர் அப்துல்லா அகமது படாவி வான் அசீசா வான் இஸ்மாயில்
கட்சி தேசிய முன்னணி பாக்காத்தான் ராக்யாட்
தலைவராக 31 நவம்பர் 2003 (2003-11-31) 4 ஏப்ரல் 1999 (1999-04-04)
தலைவரின் தொகுதி Kepala Batas Permatang Pauh
முந்தைய தேர்தல் 198 21
வென்ற தொகுதிகள் 140 82
மாற்றம் 58 61
மொத்த வாக்குகள் 4,082,411 3,796,464
விழுக்காடு 50.27% 46.75%
மாற்றம் 13.63 10.63

Results in parliamentary ridings

முந்தைய பிரதமர்

அப்துல்லா அகமது படாவி
தேசிய முன்னணி

பிரதமர்-designate

அப்துல்லா அகமது படாவி
தேசிய முன்னணி


மலேசியா


மலேசிய நாடாளுமன்றம் பிப்ரவரி 13, 2008 அன்று கலைக்கப்பட்டு அடுத்த நாள் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. அதன்படி பிப்ரவரி 24 தேர்தல் மனுத் தாக்கல் தொடங்கி மார்ச் 8 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[1].

நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏதுவாக, சரவாக் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப் பட்டது.[1]

முடிவுகள்

மலேசியப் பொதுத்தேர்தல் முடிவுகள் 2008


Votes % of vote Seats % of seats +/–
பாரிசான் நேசனல் தேசிய முன்னணி:4,082,41150.2714063.158
அம்னோ (தேசிய ஐக்கிய மலாய் இயக்கம்) 2,381,72529.337935.630
மலேசிய சீனர் சங்கம் 840,48910.35156.816
மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) 179,4222.2131.46
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்) 184,5482.2720.98
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி 131,2431.62146.33
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி 119,2641.4762.7
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி 52,6450.6541.8
சரவாக் மக்கள் கட்சி 33,4100.4162.76
ஐக்கிய பாசோக்மோமோகுன் கடாசான்டூசுன் அமைப்பு
(UPKO)
58,8560.7241.8
ஐக்கிய சபா கட்சி 44,8850.5531.41
சபா முற்போக்கு கட்சி 30,8270.3821.42
ஐக்கிய சபா மக்கள் கட்சி*10.5
ல்பரல் சனநாயகக் கட்சி8,2970.1010.51
மக்கள் முற்போக்கு கட்சி 16,8000.21001
பாக்காத்தான் ராக்யாட் மக்கள் கூட்டணி (மலேசியா):3,796,46446.758236.962
மக்கள் நீதிக் கட்சி 1,509,08018.583114.030
மலேசிய இஸ்லாமிய கட்சி 1,140,67614.052310.416
ஜனநாயக செயல் கட்சி 1,118,02513.772812.616
பக்க சார்பு இல்லாதவை65,3990.81001
மொத்தம்7,944,2741002221003
*ஐக்கிய சபா மக்கள் கட்சி, வேட்பாளர் தினத்தன்று தன்னுடைய ஒரே இடத்தில், போட்டி இல்லாமல் வெற்றி பெற்றது

சான்று: Sin Chew Jit Poh[2], Malaysia

மேலும் பார்க்க

மலேசியப் பொதுத் தேர்தல், 2013

மேற்கோள்கள்

  1. "Nomination day on Feb 24, polls on March 8". தி ஸ்டார். 2008-02-14. http://thestar.com.my/elections2008/story.asp?file=/2008/2/14/election2008/20080214114945&sec=election2008&focus=1. பார்த்த நாள்: 2008-02-14.
  2. "3 Sin Chew Jit Poh nationwide results statistics". Sin Chew Jit Poh. March 10, 2008. http://www.sinchew-i.com/special/election2008/result.phtml. பார்த்த நாள்: 2008-03-10.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.