மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் (மலாய்: Perdana Menteri Malaysia; சீனம்: 马来西亚首相; ஆங்கிலம்: Prime Minister of Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர், பிரதமரை நியமனம் செய்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒருவரே பிரதமராகும் தகுதியைப் பெறுகின்றார்.

மலேசியப் பிரதமர் 
தற்போது
மகாதீர் பின் முகமது

10 மே 2018 முதல்
அதிகாரப்பூர்வ பட்டம்யாங் அமாட் பெர்ஹொர்மாட் (மாண்பிற்குரிய)
வாழுமிடம் ஸ்ரீ பெர்டானா
நியமிப்பவர்துவாங்கு அப்துல் ஹாலிம்
as 14வது பேரரசர்
முதல் மலேசியப் பிரதமர்துங்கு அப்துல் ரகுமான்
உருவாக்கப்பட்ட ஆண்டு31 ஆகஸ்ட் 1957
இணைய தளம்PM's official website

பிரதமராகப் பொறுப்பேற்கும் ஒருவர் மலேசிய அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுகின்றார். அமைச்சரவை உறுப்பினர்களைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் பேரரசர் நியமனம் செய்கிறார். இந்த அமைச்சரவை மலேசிய நாடாளுமன்றத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறது.

பிரதமரின் கீழ், பிரதமர் துறை எனும் ஓர் அமைச்சகம் செயல்படுகின்றது. மகாதீர் பின் முகமது என்பவர் மலேசியாவின் இப்போதைய பிரதமராக பதவி வகிக்கிறார்.

மலேசியப் பிரதமர்களின் பட்டியல்

கட்சி:       அம்னோ கூட்டணி:       மலாயா கூட்டணி       பாரிசான் நேசனல்

தவணை எண். பெயர்
(தொகுதி)
படிமம் பதிவியில் விலகியது கட்சி கூட்டணி
01 1 துங்கு அப்துல் ரகுமான்
கோலா மூடா
31 ஆகஸ்ட் 1957 19 ஆகஸ்ட் 1959 அம்னோ மலேசிய கூட்டணி கட்சி
1959|02 19 ஆகஸ்ட் 1959 10 மே 1969
1969|03 10 மே 1969 22 செப்டம்பர் 1970
2 துன் அப்துல் ரசாக் உசேன்
பெக்கான்
22 செப்டம்பர் 1970 24 ஆகஸ்ட் 1974 அம்னோ மலேசிய கூட்டணி கட்சி
1974|04 24 ஆகஸ்ட் 1974 14 ஜனவரி 1976 பாரிசான் நேசனல்
3 துன் உசேன் ஓன்
ஜொகூர் தீமோர்
14 ஜனவரி 1976 8 ஜூலை 1978 அம்னோ பாரிசான் நேசனல்
1978|05 8 ஜூலை 1978 16 ஜூலை 1981
4 துன் மகாதீர் பின் முகமது
குபாங் பாசு
16 ஜூலை 1981 10 மே 1982 அம்னோ பாரிசான் நேசனல்
1982|06 10 மே 1982 3 ஆகஸ்ட் 1986
1986|07 3 ஆகஸ்ட் 1986 அக்டோபர் 1990
1990|08 அக்டோபர் 1990 24 ஏப்ரல் 1995
1995|09 24 ஏப்ரல் 1995 29 நவம்பர் 1999
1999|10 29 நவம்பர் 1999 31 அக்டோபர் 2003
5 துன் அப்துல்லா அகமது படாவி
கப்பளா பத்தாஸ்
31 அக்டோபர் 2003 21 மார்ச் 2004 அம்னோ பாரிசான் நேசனல்
2004|11 21 மார்ச் 2004 8 மார்ச் 2008
8 மார்ச் 2008 3 ஏப்ரல் 2009
2009|18 6 நஜீப் துன் ரசாக்
பெக்கான்
3 ஏப்ரல் 2009 2018 அம்னோ பாரிசான் நேசனல்
2018| 7 துன் மகாதீர் பின் முகமது
குபாங் பாசு
10 மே 2018 இதுவரையில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி பாக்காத்தான் ஹரப்பான்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.