அப்துல்லா அகுமது பதவீ

அப்துல்லா அகுமது பதவீ (Abdullah bin Haji Ahmad Badawi, பிறப்பு: நவம்பர் 26, 1939) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.

அப்துல்லா அகுமது பதவீ
Abdullah bin Haji Ahmad Badawi
ஐந்தாவது மலேசியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 31, 2003
அரசர் துவாங்கு சயெட் சிராஜுதீன்
மிசான் சாய்னல் அபிடீன்
துணை நஜீப் துன் ரசாக்
முன்னவர் மகதிர் பின் முகமது
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலர்
பதவியில்
அக்டோபர் 31, 2003  செப்டம்பர் 15, 2006
முன்னவர் மகதிர் பின் முகமது
பின்வந்தவர் பிடெல் காஸ்ட்ரோ
தனிநபர் தகவல்
பிறப்பு 26 நவம்பர் 1939 (1939-11-26)
மலேயா
அரசியல் கட்சி பாரிசான் தேசியம்-ஐக்கிய மலே தேசிய இயக்கம்
வாழ்க்கை துணைவர்(கள்) எண்டன் அம்பாக் (காலமானார்)
ஜீன் அப்துல்லா
சமயம் சுன்னி இசுலாம்

முன்னாள் பிரதமர் மகதிர் பின் முகமது அவரது துணைப் பிரதமராக அன்வர் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர் அப்துல்லாஹ் அவரது இடத்திற்கு துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மகதிர் பதவி ஓய்வு எடுத்த பின்னர் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லாஹ் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லாவின் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.