கூட்டாட்சிப் பகுதி (மலேசியா)

கூட்டாட்சிப் பகுதி (Federal Territory) மலேசியாவில் மலேசிய கூட்டாட்சி அரசால் நேரடியாக ஆளப்படுகின்ற, கோலாலம்பூர், புத்ரஜயா மற்றும் லாபுயனை பகுதிகளை அடக்கிய ஆட்சிப்பகுதியாகும்.கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகராகும்;புத்ரஜயா நிர்வாக தலைநகராகும்;லாபுயன் கடல்கடந்த பன்னாட்டு நிதி மையமாகும். கோலாலம்பூரும் புத்ரஜயாவும் செலங்கோர் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளன; லாபுயன் சாபா மாநிலக் கடற்கரையை அடுத்துள்ள ஓர் தீவாகும்.

மலேசியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
கூட்டாட்சிப் பகுதி
விலயா பெர்செகுதுயான்
联邦直辖区

கொடி
உள்ளடங்கியவைகோலாலம்பூர்
லாபுயன்
புத்ரஜயா
கூட்டாட்சிப் பகுதியானதுகோலாலம்பூர்: 1 பெப்ரவரி 1974
லாபுயன்: 16 ஏப்ரல் 1984
புத்ரஜயா: 1 பெப்ரவரி 2001
அமைச்சகத்தின் கீழ் அமைப்பு27 மார்ச் 2004
அரசு
  அமைச்சர்ராஜா நோங் சிக் சைநல் அபிதின்
பரப்பளவு
  மொத்தம்381.65
மக்கள்தொகை (2004)
  மொத்தம்1
  அடர்த்தி4,198.6
தேசிய அஞ்சல் குறிகோலாலம்பூர்
50xxx முதல் 60xxx வரை
68xxx
லாபுயன்
87xxx
புத்ரஜயா
62xxx
தொலைபேசி குறியீடு03a
087b
மாநில கொள்கைமாஜூ டான் செஜதேரா
Maju dan Sejahtera
மாநில நாட்டுப்பண்மாஜூ டான் செஜதேரா
நிர்வாகம்கூட்டாட்சிப் பகுதி அமைச்சகம்
வாகன உரிமம்W1
L2
PUTRAJAYA3
இணையதளம்www.kwp.gov.my
a கோலாலம்பூர் மற்றும் புத்ரஜயா
b லாபுயன்
1 கோலாலம்பூர்
2 லாபுயன்
3 புத்ரஜயா

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.