போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
உலகிலேயே போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தின் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் உருவான புள்ளியியல் குறிப்புகளின் படி பயணிகளின் போக்குவரத்து முதலியன கீழே தரப்பட்டுள்ளன. அட்லான்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உலகின் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இலண்டன் நகரத்தினுள் அமைந்துள்ள அனைத்து வானூர்தி நிலையங்களையும் கொண்டு உலகின் நகரமைப்பு வானூர்தி நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து மிக்க நகரமாக அது விளங்குகிறது.
2012 புள்ளித்தொகை (முழு ஆண்டின் முன்னோட்டமாக)
வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டு முன்னோட்ட தரவுகள் பின்வருமாறு.[1]
2006 புள்ளியியல் குறிப்புகள் [2]
வரிசை எண் | வானூர்தி நிலையம் | இடம் | குறியீடு (IATA/ICAO) | மொத்தப் பயணிகள் | 2005 வரிசை எண் | மாற்றம் |
---|---|---|---|---|---|---|
1. | ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் | அட்லாண்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா | ATL/KATL | 84,846,639 | 1 | -1.2% |
2. | ஓ ஹேர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா | ORD/KORD | 76,248,911 | 2 | -0.3% |
3. | இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் | ஹேய்ஸ், ஹில்லிங்டன், ஹில்லிங்டன், இலண்டன் புறநகர், ஐக்கிய இராச்சியம் | LHR/EGLL | 67,530,223 | 3 | -0.6% |
4. | டோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஹனேடா) | ஓட்டா, டோக்கியோ, கான்ட்டோ, ஹோன்ஷூ, சப்பான் | HND/RJTT | 65,225,795 | 4 | +3.0% |
5. | லாஸ் ஏஞ்சல்ஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் | லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | LAX/KLAX | 61,048,552 | 5 | -0.7% |
6. | டாலஸ்-ஃபோர்ட் வர்த் பன்னாட்டு வானூர்தி நிலையம் | டாலஸ் ஃவோர்ட் வொர்த், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா | DFW/KDFW | 60,079,107 | 6 | +1.3% |
7. | பாரிஸ் சார்லஸ் டிகால் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சைன் எ மார்ன்/சைன் சேன்ட்-டெனி பிரான்ஸ் | CDG/LFPG | 56,808,967 | 7 | +5.6% |
8. | ஃபிராங்க்ஃபர்ட் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஃபிராங்க்ஃபுர்ட், கெஸ்சன், ஜெர்மனி | FRA/EDDF | 52,810,683 | 8 | +1.1% |
9. | பெய்ஜிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சாவோயாங், பெய்ஜிங், சீனா | PEK/ZBAA | 48,501,102 | 15 (+6) | +18.3% |
10. | டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | டென்வர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா | DEN/KDEN | 47,324,844 | 10 (+1) | +9.1% |
11. | மெக்காரன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | லாஸ் வேகஸ், நெவாடா, ஐக்கிய அமெரிக்கா | LAS/KLAS | 46,194,882 | 11 (-1) | +4.3% |
12. | ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் | ஹார்லெம்மெர்மீர், வடக்கு ஹாலண்டு, நெதர்லாந்து | AMS/EHAM | 46,088,221 | 9 (-3) | +4.4% |
13. | மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் | பராஹாஸ், மட்ரிட், ஸ்பெயின் | MAD/LEMD | 45,500,469 | 12 (-1) | +8.1% |
14. | ஹாங்க்காங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | செப் லப் கோக், ஹாங்க்காங், சீனா | HKG/VHHH | 43,273,673 | 16 (+2) | +8.7% |
15. | சுவர்ணபூமி வானூர்தி நிலையம் | ராச்சா தேவா, பாங் ஃவிலி, சாமுட் ப்ரகான், தாய்லாந்து | BKK/VTBS | 42,799,532 | 18 (+3) | +9.8% |
16. | ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் | ஹியூஸ்டன், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா | IAH/KIAH | 42,628,663 | 17 (+1) | +7.4% |
17. | ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் | குயீன்ஸ், நியூயார்க் நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா | JFK/KJFK | 42,604,975 | 13 (-4) | +4.2% |
18. | பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஃபீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா | PHX/KPHX | 41,439,819 | 14 (-4) | +0.5% |
19. | டிட்ராய்ட் பெருநகர வேய்ன் கவுன்ட்டி வானூர்தி நிலையம் | டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா | DTW/KDTW | 36,356,446 | 20 (+1) | 0.0% |
20. | மின்னியாப்பொலிஸ்-செயின்ட் பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் | மினியாப்பொலிஸ்-செயின்ட் பால், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா | MSP/KMSP | 35,633,020 | 19 (-1) | -3.9% |
21. | நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் | நியூவர்க், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா | EWR/KEWR | 35,494,863 | 22 (+1) | +7.4% |
22. | சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் | சாங்கி, கிழக்கு பகுதி, சிங்கப்பூர் | SIN/WSSS | 35,033,083 | 25 (+3) | +8.0% |
23. | ஓர்லான்டோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | ஒர்லான்டோ, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா | MCO/KMCO | 34,818,264 | 21 (-2) | +2.1% |
24. | இலண்டன் கேட்விக் வானூர்தி நிலையம் | Crawley, West Sussex, South East, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | LGW/EGKK | 34,172,489 | 24 | +4.2% |
25. | சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | SFO/KSFO | 33,527,236 | 23 (-2) | +0.4% |
26. | மியாமி பன்னாட்டு வானூர்தி நிலையம் | மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா | MIA/KMIA | 32,533,974 | 28 (+2) | +4.9% |
27. | நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் | Narita, Chiba, Kantō, ஓன்சூ, ஜப்பான் | NRT/RJAA | 31,824,411 | 27 | +1.2% |
28. | பிலடெல்பியா பன்னாட்டு வானூர்தி நிலையம் | பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா | PHL/KPHL | 31,766,537 | 26 (-2) | +0.9% |
29. | டொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் | டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா | YYZ/CYYZ | 30,972,566 | 29 | +3.7% |
30. | சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் | சகார்த்தா, சாவா, இந்தோனேசியா | CGK/WIII | 30,863,806 | N/A | +10.4% |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.