சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Singapore Changi Airport, மலாய்: Lapangan Terbang Changi Singapura, சீனம்: 新加坡樟宜机场, பின்யின்: Xīnjiāpō Zhāngyí Jīchǎng) சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில வானூர்தி தொண்டு நிறுவனங்கள் இவ்வானூர்தி நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும். இது 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளுக்கான சிறந்த வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வானூர்தி நிலையத்தின் கட்டுப்பாடு கோபுரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.