நோர்டிக் நாடுகள்

நோர்டிக் நாடுகள் (Nordic countries) என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட் (Åland), மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன் தீவும் (Jan Mayen), சுவால்பாத் (Svalbard) தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன.

#கொடிநாடுசனத்தொகைபரப்பளவு (கி.மீ2)தலைநகரம்ஆதாரம்
130px|Sverigeசுவீடன்9,325,429449,964ஸ்டொக்ஹோம் (Stockholm)[1]
230px|Danmarkடென்மார்க்5,519,28743,094கோப்பன்ஹாகன் (Copenhagen)[2]
330px|Finlandபின்லாந்து5,349,829338,145ஹெல்சின்கி (Helsinki)[3]
430px|Norgeநோர்வே4,836,183385,199ஒஸ்லோ (Oslo)[4]
530px|Islandஐஸ்லாந்து319,756103,000ரேக்ஜவீக் (Reykjavík)[5]
630px|Grønlandகிறீன்லாந்து157,6002,166,086கொட்த்ஹோப் (Nuuk or 'Good hope')[6]
730px|Færøyeneஃபாரொ தீவுகள்149,0061,399தூர்ஸ்ஹாவன் (Tórshavn)[7]
830px|Ålandஓலாண்ட்227,45613,517மாரிஹாம்ன் (Mariehamn)[8]
1டென்மார்க் நாட்டைச் சார்ந்தது]]. | 2பின்லாந்து நாட்டைச் சார்ந்தது
நார்டிக் பாஸ்போர்ட் யூனியன்-வரைபடம்
நோர்டிக் நாடுகள்
Norden
Pohjoismaat
Norðurlöndin
Norðurlond
Location of நோர்டிக் நாடுகள்
Capitalகோபனாவன்; ஸ்டாக்ஹோம்; ஒஸ்லோ; ஹெல்சின்கி; Mariehamn; Tórshavn; ரெய்க்யவிக்; Nuuk
ஆட்சி மொழி Danish; Faroese; Finnish; Greenlandic; Icelandic; Norwegian; Sami; Swedish
அங்கத்துவம்  டென்மார்க்
 பரோயே தீவுகள்
 பின்லாந்து
 கிறீன்லாந்து
 ஐசுலாந்து
 நோர்வே
 சுவீடன்
 ஓலந்து தீவுகள்
பரப்பு
   மொத்தம் 35,01,721 கிமீ2 (7th)
13,52,022 சதுர மைல்
மக்கள் தொகை
   2009 கணக்கெடுப்பு 25,382,411 (47th)
   2000 கணக்கெடுப்பு 24,116,478
   அடர்த்தி 7.24/km2 (222th)
18.8/sq mi
மொ.உ.உ (கொஆச) 2008 கணக்கெடுப்பு
   மொத்தம் $1011.705 billion (15th)
மொ.உ.உ (பெயரளவு) 2008 கணக்கெடுப்பு
   மொத்தம் $1559.736 billion (11th)
நாணயம் ஐரோ; சுவீடிய குரோனா; டானிய குரோன்; நார்வே குரோனா; ஐஸ்லாந்திய குரோனா

பொதுவில் இந்த 'நோர்டிக் நாடுகள்' என்ற பெயர் பலராலும் 'ஸ்காண்டனேவிய நாடுகள்' என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன.[9].

இந்நாடுகளில் மொத்தமாக 25 மில்லியன் அல்லது 250 இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் (mediators) ஆகவும் உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் காலவரிசை

நூற்றாண்டுநோர்டிக் நாடுகள்
21 டென்மார்க் (ஐரோப்பிய ஒன்றியம்) ஐஸ்லாந்து நோர்வே சுவீடன் (ஐரோப்பிய ஒன்றியம்) பின்லாந்து (ஐரோப்பிய ஒன்றியம்)
20 டென்மார்க் சுவீடன் பின்லாந்து
19 டென்மார்க் சுவீடன் - நோர்வே ஒன்றியம் ரஷ்யா
18 டென்மார்க் - நோர்வே சுவீடன்
17
16
15 Kalmar ஒன்றியம்
14 டென்மார்க் நோர்வே சுவீடன்
13
12 ஐஸ்லாந்து நோர்வே
FolkeslagDanskerIslendingerNordmennSvenskerFinner

அடிக்குறிப்புகள்

  1. "Befolkningsstatistik". Statistiska centralbyrån. பார்த்த நாள் 2009-05-04.
  2. "Quarterly Population (ultimo)". Statistics Denmark (2009-02-10). பார்த்த நாள் 2009-05-08.
  3. "The current population of Finland". Population Register Center. பார்த்த நாள் 2008-10-05.
  4. "Population". Statistics Norway (2009-05-07). பார்த்த நாள் 2009-05-08.
  5. "Statistics Iceland". Government. The National Statistical Institute of Iceland (14 September, 2008). பார்த்த நாள் 2008-08-14.
  6. "Greenland". CIA World Factbook. Central Intelligence Agency (2009-04-23). பார்த்த நாள் 2009-05-08.
  7. "Statistics Faroe Islands". Statistics Faroe Islands (2009-05-06). பார்த்த நாள் 2009-05-08.
  8. "ÅSUB". ÅSUB (2009-03-18). பார்த்த நாள் 2009-01-06.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.