ஓலந்து தீவுகள்

ஓலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு IPA: ['oːland]) அல்லது பொதுவாக ஓலந்து தீவுகள் பால்டிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது பின்லாந்தின் சுவீடிய மொழி பேசும் சுயாட்சி மாகாணமாகும்.

ஓலந்து தீவுகள்
Landskapet Åland
Ahvenanmaan maakunta
கொடி சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டுப்பண்: W:Ålänningens sång
Location of ஓலந்தின்
தலைநகரம்மரியம்ன்
60°7′N 19°54′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) சுவீடிய மொழி
அரசாங்கம் சுயாட்சி மாகாணம்
   ஆளுனர் பீட்டர் லின்பேக்1
   முதல்வர் ரொஜர் நோர்ட்லுட்
சுயாட்சி
   கோரல் 1920 
   அங்கீகாரம் 19212 
பரப்பு
   மொத்தம் 13,517 கிமீ2 (தரப்படுத்தப்படவில்லை)
5,267 சதுர மைல்
   நீர் (%) 89
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 26,711
நாணயம் ஐரோ (€)4 (EUR)
நேர வலயம் EET (ஒ.அ.நே+2)
   கோடை (ப.சே) EEST (ஒ.அ.நே+3)
அழைப்புக்குறி 358 (பிரதேச இலக்கம் 18)
இணையக் குறி .ax5
1. The governor is an administrative post appointed by the Government of Finland, and does not have any authority over the autonomous Government of Åland.
2. Settled by the உலக நாடுகள் சங்கம் following the Åland crisis.
3. Åland held a separate referendum and then joined at the same time as the rest of Finland.
4. Until 1999, the Finnish mark.
5. Replacing .aland.fi from ஆகஸ்டு 2006.The .eu domain is also used, as it is shared with Finland and the rest of ஐரோப்பிய ஒன்றியம் member states.

இத்தீவுக்கூட்டங்களில் பஸ்டா ஓலந்து மிக முக்கிய தீவாகும். இங்கு மொத்த மக்கள் தொகையில் 90% மக்கள் வாழ்கிறார்கள்[1]. இதைத் தவிர கிழக்கில் மேலும் 6,500 பாறைத்தீவுகளைக் கொண்டுள்ளது[2]. பஸ்டா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[3]; இது மார்கெட் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.

மேற்கோள்கள்

  1. "The Aland Islands" (9 May 2012). மூல முகவரியிலிருந்து 9 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 October 2017.
  2. Scheffel, Richard L., தொகுப்பாசிரியர் (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89577-087-3.
  3. an account of the border on Märket, and how it was redrawn in 1985, appears in Hidden Europe Magazine, 11 (November 2006) pp. 26-29 ISSN 1860-6318

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.