ரெய்க்யவிக்

ரெய்க்யவிக் (ஆங்கிலம்:Reykjavík), ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வட அகலாங்கு 64°08' இல் அமைந்துள்ள இந்நகரமே உலகத்தின் வட துருவத்திற்கு அண்மையிலுள்ள தலைநகரமாகும். இது ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் பக்சஃப்லோய் விரிகுடாவின் தென் கரையில் அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் பொருளாதார அரசியல் மையமாக உள்ள இந்நகரின் மக்கட்தொகை ஏறத்தாழ 120,000 ஆகும்.

ரெய்க்யவிக்
Reykjavíkurborg[1]

கொடி

சின்னம்
நாடு ஐசுலாந்து
தேர்தல் தொகுதிரெய்க்யவிக் வடக்கு
ரெய்க்யவிக் தெற்கு
அரசு
  மேயர் (Borgarstjóri)ஜோன் ஞார் (Jón Gnarr)
பரப்பளவு
  நகரம்274.5
  Metro777
மக்கள்தொகை (2011)
  நகரம்119
  அடர்த்தி436.5
  பெருநகர்202
  பெருநகர் அடர்த்தி259.4
நேர வலயம்ஒ.ச.நே. (ஒசநே+0)
இணையதளம்http://www.rvk.is/
அஞ்சல் குறியீடு: 101-155

மேற்கோள்கள்

  1. Referred to the "City of Reykjavík"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.