திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.

பள்ளிகள்

  • அரசு மேல்நிலைப்பள்ளி திருமலைராய புரம்
  • அரசு உயா்நிலைப்பள்ளி,கூவ.குரும்பபட்டி[1]
  • புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, திண்டுக்கல்.[2]
  • ஹசரத் அமீருன்னிசா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப்பள்ளி,பேகம்பூர்,திண்டுக்கல்.[3]
  • அரசு மேல்நிலைப்பள்ளி ,செங்குறிச்சி.[4]
  • அரசு மேல்நிலைப்பள்ளி ,நல்லமநாயக்கன்பட்டி
  • மநாயக்கன்பட்டி.
  • அரசு மேல்நிலைப்பள்ளி ,சமுத்திராபட்டி.
  • அரசு மேல்நிலைப்பள்ளி ,கூத்தம்பட்டி.
  • நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
  • ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
  • தேவி மேனிலைப் பள்ளி,பழனி
  • புனித ஜோசப் மேனிலைப் பள்ளி,பழனி
  • புனித பால் மேனிலைப் பள்ளி,பழனி
  • லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி,பழனி
  • அக்‌ஷயா மேனிலைப் பள்ளி,பழனி
  • சிரீ ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி,பழனி
  • சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி,பழனி
  • எஸ்.எஸ்.அகாடமி

பல்கலைக்கழகங்கள்

கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகள்

  1. பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9213)
  2. ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9215,9214)
  3. எஸ்.பி.எம்.பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9216)
  4. அண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்.(கலந்தாய்வு எண்.9223)
  5. எஸ்.எஸ்.எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9221)
  6. என்.பி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,நத்தம்.(கலந்தாய்வு எண்.9208)
  7. ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9236)
  8. கிறித்துவ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம். (கலந்தாய்வு எண்.9203)
  9. திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி,பழனி.(கலந்தாய்வு எண்.9219)
  10. கொடைக்கானல் தொழில்நுட்பக் கல்லூரி, பல்லங்கி, கொடைக்கானல்.[5]

கலை மற்றும் அறிவியல்

  • ஜி.டி.என்.கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
  • எம்.வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
  • பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
  • ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
  • ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
  • மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
  • பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
  • பி.ஆர். கலை மற்றும் அறவியல் கல்லூரி, திண்டுக்கல்.
  • அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி,பழனி
  • அருள்மிகு பழநி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி,பழனி
  • திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி,பழனி
  • மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, பழனி.

செவிலியர் கல்லூரி

  1. கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
  2. ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
  3. சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.

பல்தொழில் நுட்பப்பயிலக கல்லூரிகள்

  • ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
  • எஸ்.பி.எம். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
  • இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
  • ABC பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.[5]
  • அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்,பழனி
  • திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்,பழனி

மேற்கோள்கள்

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "".
  2. "புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள்". தினத்தந்தி.
  3. "திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்". தினமலர். பார்த்த நாள் 10 மே 2014.
  4. "திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்று அசத்திய அரசு பள்ளிகள்". தினகரன்.
  5. "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்". தினமணி. பார்த்த நாள் 11 ஏப்ரல் 2010.

எம்.எஎம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.