சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

திருச்சி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.

பல்கலைக்கழகங்கள்

கல்லூரிகள்

கலை அறிவியல் கல்லூரிகள்

  • அரசினர் கலைக்கல்லூரி, சேலம்
  • அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்
  • ஏ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • கெம்கேட்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  • சௌடேஷ்வரி கல்லூரி, சேலம்
  • சிறீ கணேஷ் கல்லூரி
  • சிறீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி
  • சிறீ சாரதா கல்லூரி (தன்னாட்சி)
  • பத்மாவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • பாரதியார் மகளிர் கல்லூரி
  • பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • வைசியா கல்லூரி
  • ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பாலிடெக்னிக் கல்லூரிகள்

  • ஆச்சார்யா பாலிடெக்னிக் கல்லூரி
  • எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டூர்
  • காவேரி பாலிடெக்னிக் கல்லூரி, ம. கள்ளிப்பட்டி
  • கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி[1]
  • கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, மின்னம்பள்ளி
  • சிறீ தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, வாழப்பாடி
  • சேலம் பாலிடெக்னிக் கல்லூரி, பனமரத்துப்பட்டி
  • தென்னிந்திய திருச்சபை பாலிடெக்னிக் கல்லூரி (CSI) ஏற்காடு சாலை, சேலம்.[2]
  • முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரி
  • மைசூரி பாலிடெக்னிக் கல்லூரி, காக்காபாளையம்

பொறியியல் கல்லூரிகள்

  • அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம்
  • அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி
  • எஸ்.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • ஏ.வி.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி[3]
  • ஏ.வி.எஸ் பொறியியல் கல்லூரி[4]
  • கணேஷ் பொறியியல் கல்லூரி
  • காவேரி பொறியியல் கல்லூரி
  • கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
  • சிறீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சங்கரி
  • சிறீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சங்கரி
  • சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம்
  • தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஆத்தூர்
  • திராஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி, ஓமலூர்
  • நரசூஸ் சாரதி தொழில்நுட்பக் கல்லூரி, பூசாரிப்பட்டி
  • நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரி, காக்காபாளையம்
  • பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
  • மகேந்திரா பொறியியல் கல்லூரி, மின்னம்பள்ளி
  • ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரி
  • வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரி
  • விநாயகா மிசன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி
  • விவேகானந்தா பொறியியல் கல்லூரி

மருத்துவக் கல்லூரிகள்

  • அரசினர் செவிலியர் கல்லூரி, சேலம்
  • அரசினர் மருத்துவக்கல்லூரி, சேலம்
  • அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி
  • அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி
  • அதாமா அக்குபஞ்சர் பயிற்சி நிறுவனம்
  • சிறீ பரணி செவிலியர் கல்லூரி
  • விநாயகா மிசன் அன்னபூர்ணா செவிலியர் கல்லூரி
  • விநாயகா மிசன் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • விநாயகா மிசன் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி
  • விநாயகா மிசன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரி
  • விநாயகா மிசன் பார்மசி கல்லூரி
  • விநாயகா மிசன் பிசியோதரபி கல்லூரி

பள்ளிகள்

=== அரசு பள்ளிகள் ===இளம்பிள்ளை

அரசு உதவிபெறும் பள்ளிகள்

தனியார் பள்ளிகள்

மேற்கோள்கள்

  1. "The Kongu Polytechnic College,Mallur, Salem – 636 203". Thekongucollege.org (2012-03-13). பார்த்த நாள் 2013-05-14.
  2. "The CSI Polytechnic College,Hasthampatty, Salem – 636 007". csiptc.org (2014-12-05). பார்த்த நாள் 2014-12-05.
  3. AVS College of Technology
  4. AVS Engineering College
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.