தமிழ்நாடு போக்குவரத்துப் பதிவெண்கள்

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது[1]. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. TN என்ற எழுத்து முன்னொட்டு அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும். அப்பதிவெண்களின் பட்டியல் பின்வருமாறு;

பதிவெண் முன்னொட்டுக் குறியீடு

வ.எண்.பதிவு அலுவலகம்பதிவுஅலுவலக
முன்னொட்டுக் குறியீடு
1மத்திய சென்னை (அயனாவரம்)TN-01
2சென்னை மேற்கு (அண்ணா நகர்)TN-02
3சென்னை வடகிழக்கு (தண்டையார்ப்பேட்டை)TN-03
4சென்னை கிழக்கு (பேசின் பாலம்)TN-04
5சென்னை வடக்கு (வியாசர்பாடி)TN-05
6சென்னை தென்கிழக்கு (மந்தவெளி)TN-06
7சென்னை தெற்கு (திருவாண்மியூர்)TN-07
8சென்னை மேற்கு (கே.கே.நகர்)TN-09
9சென்னை தென்மேற்கு (வளசரவாக்கம்)TN-10
10சென்னை செங்குன்றம்TN-18
11செங்கல்பட்டுTN-19
12திருவள்ளூர்TN-20
13காஞ்சிபுரம்TN-21
14மீனம்பாக்கம்TN-22
15வேலூர் TN-23
16கிருசுனகிரிTN-24
17திருவண்ணாமலைTN-25
18சேலம் பழைய எண் (இப்போதில்லை)TN-27
19நாமக்கல்TN-28
20தர்மபுரிTN-29
21சேலம் மேற்குTN-30
22கடலூர்TN-31
23விழுப்புரம்TN-32
24ஈரோடுTN-33
25திருச்செங்கோடுTN-34
26கோபிசெட்டிபாளையம்TN-36
27கோயம்புத்தூர் தெற்குTN-37
28கோயம்புத்தூர் வடக்குTN-38
29கோயம்புத்தூர் மேற்குTN-39
30மேட்டுப்பாளையம்TN-40
31பொள்ளாச்சிTN-41
32திருப்பூர்TN-42
33நீலகிரிTN-43
34திருச்சிTN-45
35பெரம்பலூர்TN-46
36கரூர்TN-47
37திருவரங்கம்TN-48
38தஞ்சாவூர்TN-49
39திருவாரூர்TN-50
40நாகப்பட்டினம்TN-51
41சங்ககிரி(சேலம்)TN-52
42சேலம் கிழக்குTN-54
43புதுக்கோட்டைTN-55
44பெருந்துறைTN-56
45திண்டுக்கல்TN-57
46மதுரை தெற்குTN-58
47மதுரை வடக்குTN-59
48தேனிTN-60
49அரியலூர்TN-61
50சிவகங்கைTN-63
51மத்திய மதுரைTN-64
52இராமநாதபுரம்TN-65
53மத்திய கோவைTN-66
54விருதுநகர்TN-67
55கும்பகோணம்TN-68
56தூத்துக்குடிTN-69
57ஓசூர்TN-70
58திருநெல்வேலிTN-72
59வேலூர்TN-73
60நாகர்கோவில்TN-74
61மார்த்தாண்டம்TN-75
62தென்காசிTN-76
63ஆத்தூர் (சேலம்)TN-77
64தாராபுரம்TN-78
65சங்கரன்கோவில்TN-79
66திருச்சிராப்பள்ளி கிழக்குTN-81
67மயிலாடுதுறை/சீர்காழிTN-82
68வாணியம்பாடி/திருப்பத்தூர்TN-83
69திருவில்லிப்புதூர்/சிவகாசிTN-84
70சென்னை புறநகர் தென்மேற்கு(குன்றத்தூர்)TN-85
71ஈரோடு மேற்குTN-86
72நாமக்கல் தெற்குTN-88
73சேலம் தெற்குTN-90
74சிதம்பரம்TN-91
75திருசெந்தூர்TN-92
76கோயம்புத்தூர் நகரம் மேற்குTN-99
77மாநில அரசுப் போக்குவரத்து வாகனங்கள்TN-/N
78அரசு வாகனங்கள்TN-/G

தமிழ் பயன்பாடு

  • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான TN-/N எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/நா எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/ நாட்டுடமையாக்கப்பட்டது என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகப் பயன்பாட்டு வாகனங்களில் TN-/G எனக் குறிப்பிட்டுள்ள வாகனங்கள் தமிழில் குறிப்பிடப்படும் போது த.நா-/அ எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது தமிழ்நாடு/அரசு என்பதன் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.


குறிப்புகள்

  1. http://www.rtoaifmvd.com/Contact_Tamilnadu.aspx
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.