ஜார்ஜ் வாக்கர் புஷ்

ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.

ஜார்ஜ் வாக்கர் புஷ்
George Walker Bush
ஐக்கிய அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 2001  ஜனவரி 20, 2009
துணை குடியரசுத் தலைவர் டிக் சேனி
முன்னவர் பில் கிளின்டன்
டெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 17, 1995  டிசம்பர் 21, 2000
Lieutenant பாப் புல்லக்
ரிக் பெரி
முன்னவர் ஏன் ரிச்சர்ட்ஸ்
பின்வந்தவர் ரிக் பெரி
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 6, 1946 (1946-07-06)
நியூஹேவென், கனெடிகட்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லாரா புஷ்
பிள்ளைகள் பார்பரா, ஜென்னா
இருப்பிடம் வெள்ளை மாளிகை (ஆட்சி)
குராஃபர்ட், டெக்சாஸ் (உள்ளிடை)
படித்த கல்வி நிறுவனங்கள் யேல் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட்
பணி தொழிலதிபர் (எரிபொருள், பேஸ்பால்)
சமயம் கிரிஸ்தவம் -- ஐக்கிய மெத்தடித்தம்[1][2]

மேற்கோள்கள்

  1. "The Jesus Factor". WGBH. PBS. பார்த்த நாள் 2004-05-06.
  2. Cooperman, Alan (2004-09-15). "Openly Religious, to a Point". The Washington Post. Archived from the original on 2012-05-24. https://archive.is/FSmz. பார்த்த நாள்: 2007-09-22.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.