சக்கரியா

பவுல் சக்கரியா (பால் சக்கரியா) ஒரு மலையாள சிறுகதை எழுத்தாளரும், புதின எழுத்தாளரும் ஆவார்.

பவுல் சக்கரியா

சக்கறிய கொல்லம்,சவர விகாசில், சனவரி. 2012
பிறப்பு
1945
கோட்டயம், கேரளம்
தொழில் சிறுகதை எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஓரிடத்து (கேரள சாகித்ய அகாதமி விருது)

ஆக்கங்கள்

மலையாளம்

  • சலாம் அமேரிக்க(1988)
  • ஒரிடத்து
  • ஆர்க்கறியாம்(1988)
  • ஒரு நஸ்ராணியுவாவும் கௌளி சாஸ்த்ரவும்
  • பாஸ்கரபட்டேலரும் என்றெ ஜீவிதவும்
  • எந்துண்டு விசேஷம் பீலாத்தோசே?(1996)
  • கண்ணாடிகாண்மோளவும்(2000)
  • சக்கறியயுடெ கதகள்(2002)
  • ப்ரெய்‌ஸ் த லோர்ட்
  • புத்திஜீவிகளெக்கொண்டு எந்த் ப்ரயோஜனம்?
  • இஷ்டிகயும் ஆசாரியும்
  • இதாணென்றெ பேர்
  • ஜோசப் ஒரு புரோஹிதன் (திரக்கத)
  • கோவிந்தம் பஜ மூடமதே
  • ஒரு ஆப்ரிக்கன் யாத்ர (பயணக் கட்டுரை)
  • அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும் (சிறுகதை)
  • உருளிக்குன்னத்தின்றெ லுத்தீனிய

ஆங்கிலம்

  • பாஸ்கரபட்டேலர் அன்ட் அதர் ஸ்டோரீஸ்

விருதுகள்

  • 1979: கேரள சாகித்ய அகாதமி விருது (ஒரிடத்து)
  • 2004: கேந்த சாகித்ய அகாதமி விருது விருது (சக்கறியயுடெ செறுகதகள்)
  • ஒ.வி. விஜயன் விருது - (அல்போன்சாம்மயுடெ மரணவும் சவசம்ஸ்காரவும்) 2012[1]

சான்றுகள்

  1. மனோரமா , கொச்சி பதிப்பு, 2012 நவம்பர் 1

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.