எம். என். பாலூர்
பாலூர் மாதவன் நம்பூதிரி, மலையாளக் கவிஞர் ஆவார். இவரை எம். என். பாலூர் என்று அழைப்பர். இவர் எறணாகுள மாவட்டத்தில் உள்ள பாறக்கடவு என்ற ஊரில் பிறந்தவர்.[2]. தன் இள வயதில் சமசுகிருதத்தைக் கற்றார். சில காலத்திற்குப் பாம்பேயில் வாழ்ந்தார்.[1]
எம்.என். பாலூர் | |
---|---|
பிறப்பு | பாலூர் மாதவன் நம்பூதிரி |
தேசியம் | இந்தியா |
பணி | கவிஞர் |
வாழ்க்கைத் துணை | சாந்தகுமாரி[1] |
பிள்ளைகள் | சாவித்திரி [1] |
எழுதிய நூல்கள்
- பேடித்தொண்டன்
- கலிகாலம்
- தீர்த்தயாத்ர
- சுகம சங்கீதம்
- கவித
- பங்கியும் அபங்கியும்
- பச்ச மாங்ங
- கதயில்லாத்தவன்றெ கத
விருது
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.