பாலாமணியம்மா
நாலப்பாட்டு பாலாமணியம்மா | |
---|---|
![]() | |
பிறப்பு | {{{birthname}}} சூலை 19, 1909 திருச்சூர் |
இறப்பு | 29 செப்டம்பர் 2004 95) | (அகவை
தொழில் | கவிஞர் |
பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் ஆவார்.
வாழ்க்கைக்குறிப்பு
இவர் சிற்றஞ்ஞூர் அரண்மனையில் வாழ்ந்த குஞ்சுண்ணிராஜாவுக்கும், நாலப்பாட்டு கொச்சுகுட்டியம்மைக்கும் மகளாகப் பிறந்தார். இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாலப்பாட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரது தாய்மாமனான நாலப்பாட்டு நாராயணமேனோன், மலையாளக் கவிஞராவார். இவர் பாலாமணியம்மாவுக்கு பாடம் கற்பித்தார். இவரது மகளான கமலா தாசும் கவிஞராவார்.
ஆக்கங்கள்
கவிதைகள்
இவர் எழுதிய மலையாளக் கவிதைகளின் பெயர்களை கீழே காணலாம்.
- கூப்புகை (1930)
- அம்ம (1934)
- குடும்பினி (1936)
- தர்மமார்க்கத்தில் (1938)
- ஸ்த்ரீ ஹ்ருதயம் (1939)
- ப்ரபாங்குரம் (1942)
- பாவனயில் (1942)
- ஊஞ்ஞாலின் மேல் (1946)
- களிக்கொட்ட (1949)
- வெளிச்சத்தில் (1951)
- அவர் பாடுன்னு (1952)
- ப்ரணாமம் (1954)
- லோகாந்தரங்ஙளில் (1955)
- சோபானம் (1958)
- முத்தச்சி (1962)
- மழுவின்றெ கத (1966)
- அம்பலத்தில் (1967)
- நகரத்தில் (1968)
- வெயிலாறும்போழ் (1971)
- அம்ருதங்கமய (1978)
- சந்திய (1982)
- நிவேத்யம் (1987)
- மாத்ரு ஹ்ருதயம் (1988)
- சகபாடிகள்
- பாலாமணியம்மையின் கவிதைகள்
விருதுகள்
- கேரள இலக்கிய மன்றத்தின் விருது(1964) - (முத்தச்சி என்ற தொகுப்புக்கு)
- இந்திய இலக்கிய மன்றத்தின் விருது (1965) - (முத்தச்சி என்ற தொகுப்புக்கு)
- பத்ம பூசண் (1987) [1]
- ஆசான் விருது (1991)
- வள்ளத்தோள் விருது (1993)
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.