அலை ஓசை (புதினம்)
கல்கியின் அலை ஓசை ஒரு சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் ஆகும். இது நான்கு பாகங்களை கொண்ட நாவல் ஆகும். அவை பூகம்பம், புயல், எரிமலை மற்றும் பிரளயம் ஆகும்.
அலை ஓசை | |
நாடு | இந்தியா |
---|---|
மொழி | தமிழ் |
வகை | நாவல் |
வெளியீட்டாளர் | திருமகள் நிலையம் |
வெளியிடப்பட்ட திகதி | 2010 |
பக்கங்கள் | 832 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.