லாவோஸ்

லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.

ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ
சத்தலானாட் பாட்சதிபாடாய் பாட்சட்சொன் லாவ்
லாவ் மக்களின் மக்களாட்சிக் குடியரசு
கொடி சின்னம்
குறிக்கோள்: ສັນຕິພາບ ເອກະລາດ ປະຊາທິປະໄຕ ເອກະພາບ ວັດທະນາຖາວອນ
"அமைதி, சுதந்திரம், மக்களாட்சி, ஒன்றியம், செல்வம்"
நாட்டுப்பண்: பெங் சட் லாவ்
Location of லாவோஸ்
தலைநகரம்வியஞ்சான்
17°58′N 102°36′E
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) லாவோ, பிரெஞ்சு
மக்கள் லாவ்
அரசாங்கம் சமத்துவக் குடியரசு
   குடியரசுத் தலைவர் சூம்மலி சயசோன்
   பிரதமர் பூவசோன் பூப்பவான்
விடுதலை பிரான்ஸ் இடம் இருந்து
   நாள் ஜூலை 19 1949 
பரப்பு
   மொத்தம் 2,36,800 கிமீ2 (83வது)
91,429 சதுர மைல்
   நீர் (%) 2
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 6,521,998 (106வது)
   1995 கணக்கெடுப்பு 4,574,848
   அடர்த்தி 25/km2 (177வது)
65/sq mi
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $13.75 பில்லியன் (129வது)
   தலைவிகிதம் $2,200 (138வது)
ஜினி (2002)34.6
மத்திமம்
மமேசு (2004) 0.553
Error: Invalid HDI value · 133வது
நாணயம் கிப் (LAK)
நேர வலயம் (ஒ.அ.நே+7)
அழைப்புக்குறி 856
இணையக் குறி .la

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.