வியஞ்சான்
வியஞ்சான் (லாவ் மொழி: ວຽງຈັນ, பிரெஞ்சு: Vientiane) லாவோஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வியஞ்சான் மாநகரத்தின் மக்கள் தொகை 730,000 ஆகும்.
வியஞ்சான் ວຽງຈັນ | |
---|---|
![]() பா தட் லுவாங் - லாவோஸின் தேசிய அடையாளம் | |
![]() லாவோஸ் நாட்டில் அமைவிடம் | |
நாடு | லாவோஸ் |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 2,00,000 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.