குவைத் நகரம்

குவைத் நகரம் (ஆங்கிலம்:Kuwait City, அரபு: مدينة الكويت), குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.

குவைத் நகரம்
مدينة الكويت
Madinat Al Kuwayt
குவைத் நகரின் தோற்றம்
நாடு குவைத்
ஆளுநரகம் (Governorate)அல் அசிமா (Al Asimah)
பரப்பளவு
  Metro200
மக்கள்தொகை (2005 estimate)
  நகரம்1,51,060[1]
  பெருநகர்23,80,000
நேர வலயம்EAT (ஒசநே+3)

மேற்கோள்கள்

  1. "NationMaster – Kuwaiti Geography statistics". NationMaster. 18 December 2008. http://www.nationmaster.com/country/ku-kuwait/geo-geography. பார்த்த நாள்: 22 August 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.