அஸ்தானா

அஸ்தானா (ஆங்கிலம்:Astana, கசாக்: Астана / Astana / أستانا), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கிலம்:'Akmolinsk', உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கிலம்:'Tselinograd', உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கிலம்:'Akmola', கசாக்: 'Ақмола', 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் 1 இல் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.

அஸ்தானா
Астана
Bayterek

கொடி

சின்னம்
நாடுகசக்ஸ்தான்
மாகாணம்அக்மோலா
தோற்றம்1998
அரசு
  Akim (மேயர்)Imangali Tasmagambetov
பரப்பளவு
  மொத்தம்722
ஏற்றம்347
மக்கள்தொகை (August 1, 2010)[1]
  மொத்தம்7,08,794
  அடர்த்தி958
நேர வலயம்BTT (ஒசநே+6)
அஞ்சற் குறியீடு010000–010015
தொலைபேசி குறியீடு+7 7172[2]
ISO 3166-2AST
இலக்கத் தகடுZ
இணையதளம்http://www.astana.kz

மேற்கோள்கள்

  1. 2010 жыл басынан 1 тамызға дейінгі Қазақстан Республикасы халық санының өзгеруі туралы
  2. CODE OF ACCESS
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.