ஒ.ச.நே + 06:00
ஒ.ச.நே + 06:00 (UTC+06:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +06:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.
சீர் நேரமாக (ஆண்டு முழுவதும்)
முதன்மை நகரங்கள்: டாக்கா, அல்மாத்தி, ஓம்சுக்
தெற்கு ஆசியா
கிழக்கு ஆசியா
கசக்கஸ்தான் - சில மாகாணங்கள் தவிர்த்து கிர்கிசுத்தான்
மேலும் பார்க்க
- "Russia Time Zone Map". WorldTimeZone.com. பார்த்த நாள் 22 மார்ச்சு 2018.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.