பூட்டான் திட்ட நேரம்
பூட்டான் திட்ட நேரம் (Bhutan Time-BTT) என்பது பூட்டான் நேர மண்டலத்தின் அடிப்படையில் பூட்டான் முழுவதும் கடைப்பிடிக்கக்கூடிய நேரத்தைக் குறிப்பது ஆகும். இது உலகளாவிய நேர ஒருங்கிணைப்பு (UTC + 6) க்கு +6: 00 [[நேரம்|மணிக்கு] முன்னால் உள்ளது. இதனைக் கணக்கிடுவதற்கு பூட்டான் பகலொளி நேரத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. [1]

எல்லை நாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட பூட்டான் திட்ட நேரம்.
இணைய ஒதுக்கீடு எண்கள் ஆணைய நேர மண்டல தரவுத்தளம்
இணைய ஒதுக்கீடு எண்கள் ஆணையத்தின் (IANA time zone database-IANA) நேர மண்டல தரவுத்தளக் கோப்பில் பூட்டானுக்கான நேர மண்டலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசியா/திம்பு என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- Ibp Inc (2 September 2013). Bhutan Business Intelligence Report Volume 1 Practical Information and Opportunities. Int'l Business Publications. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7397-4922-7. https://books.google.com/books?id=ZV-bAAAAQBAJ&pg=PA13.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.