பக்கூ

பக்கூ (Baku, அசர்பைஜான்: Bakı), அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இது காக்கசஸ் பிரதேசத்திலேயுள்ள மிகப்பெரிய துறைமுக நகரமாகும். இது அப்சரோன் குடாநாட்டின் தென் கரையில் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி பக்கூ நகர மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்கு சற்று அதிகமாகும்.[2]

பக்கூ
Baku

Bakı

சின்னம்
நாடு அசர்பைஜான்
அரசு
  மேயர்ஹஜிபாலா அபுதலிபோவ்
பரப்பளவு[1]
  மொத்தம்2,130
ஏற்றம்-28
மக்கள்தொகை (2009)[2]
  மொத்தம்2
  அடர்த்தி957.6
நேர வலயம்AZT (ஒசநே+4)
  கோடை (பசேநே)AZST (ஒசநே+5)
அஞ்சல் குறியீடுAZ1000
தொலைபேசி குறியீடு12
இணையதளம்BakuCity.az

மேற்கோள்கள்

  1. "Administrative, density and territorial units and land size by economic regions of Azerbaijan Republic for January 1. 2007". மூல முகவரியிலிருந்து 2007-11-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-07-17.
  2. "Population by economic and administrative regions, urban settlements at the beginning of the 2009". பார்த்த நாள் 2009-11-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.