ஒ.ச.நே + 05:00
ஒ.ச.நே + 05:00 (UTC+05:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +05:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.

ஒ.ச.நே + 05:00 (2010): நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்
சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)
வட ஆசியா
- உருசியா - யெகாடரின்பூர்க் நேரம்[1]
- செல்யபின்ஸ்க் ஒப்லாசுத்து
- குர்கன் ஒப்லாசுத்து
- ஒரன்பூர்க் ஒப்லாசுத்து
- சுவெர்த்லோவ்சுக் ஒப்லாசுத்து
- தியூமென் ஒப்லாசுத்து
மத்திய ஆசியா
தென் ஆசியா
இந்தியப் பெருங்கடல் பகுதி
அன்டார்க்டிக்கா
- சில பகுதிகள்
- மாவ்சன் நிலையம்[10]
பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)
- அசர்பைசான்[11]
- ஆர்மீனியா[12] - தற்போது பயன்பாட்டில் இல்லை
மேற்கோள்கள்
- "யெகாடரின்பூர்க் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/yekt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "அக்டோபே நேரம்(சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/aqtt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "ஒரால் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/orat. பார்த்த நாள்: 17 மே 2015.
- "உசுபெக்கிசுத்தான் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/uzt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "தசிகிசுத்தான் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/tjt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "துருக்மெனிசுத்தான் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/tmt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "பாக்கிசுத்தான் சீர் நேரம்". http://www.timeanddate.com/time/zones/pkt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "மாலைத்தீவுகள் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/mvt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/tft. பார்த்த நாள்: 17 மே 2015.
- "மாவ்சன் நேரம் (சீர் நேரம்)". http://www.timeanddate.com/time/zones/mawt. பார்த்த நாள்: 17 மே 2015.
- "அசர்பைசான் கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/azst. பார்த்த நாள்: 17 மே 2015.
- "ஆர்மீனியா கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/amst-armenia. பார்த்த நாள்: 17 மே 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.