டிலி

டிலி (Dili) என்பது கிழக்குத் திமோரின் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும், முதன்மையான வணிக மையமும், தலையாய துறைமுக நகரமும் ஆகும்.

டிலி
பின்னணியில் அத்தாவுரோ தீவுடன் சேர்த்து டிலி
நாடுகிழக்குத் திமோர்
மாவட்டம் டிலி மாவட்டம்
குடியிருப்பு1520
மக்கள்தொகை
  மொத்தம்193

மேற்கோள்கள்

    வெளித் தொடுப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.