திம்பு


திம்பு (Thimbu அல்லது Thimphu)[1][2][3][4] பூடான் நாட்டின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[5][6]பூட்டானின் மேற்கு மத்தியப் பகுதியில் சாங்காக் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள திம்பு 1961 இல் அதன் தலைநகரமானது. பூட்டானின் அரசியல் மற்றும் பொருளாதார நகரமாகவும் விளங்குகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் இங்கு நடைபெற்கின்றன. இதன் மக்கட்தொகை 2012 ன் படி சுமார் 104,214 ஆகும்.[7] ஒரு சதுர கி.மீ இல் 9744 மக்கள் வாழ்கின்றனர்.[8] இதுவே இந்நாட்டின் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும். தலைநகரான திம்புவில் விமான நிலையம் இல்லை. அருகில் உள்ள பாரோ நகரில் விமான நிலையம் உள்ளது.

திம்பு
திம்பு
நாடுபூட்டான்
மாவட்டம்திம்பு மாவட்டம்
ஏற்றம்7,656
மக்கள்தொகை (2005)
  மொத்தம்98

மேற்கோள்கள்

  1. http://www.dzongkha.gov.bt/online/dictionaries/dz-en-dict/Contents/10-01-THI.html
  2. https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/320098/Dzongkha_Romanization_Nov11.pdf
  3. http://www.thefreedictionary.com/Thimbu
  4. http://www.nytimes.com/2008/03/21/world/asia/21iht-bhutan.1.11312503.html?pagewanted=all
  5. "Thimphu". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2010-06-05.
  6. Parekh, N (1986). Himalayan memoirs. Popular Prakashan. பக். 67. http://books.google.co.uk/books?id=IDYDGrjqL1cC&pg=PA67&dq=Thimphu+capital+of+Bhutan&hl=en&ei=K1ASTKmDL4We_Abdq4D_Aw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDcQ6AEwAg#v=onepage&q=Thimphu%20capital%20of%20Bhutan&f=false.
  7. "Thimphu – The Capital of Bhutan". பார்த்த நாள் மே 5, 2015.
  8. "Largest city in Bhutan". populationfun.com. பார்த்த நாள் மே 5, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.