சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்

சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் (ஆங்கிலம்:Sathyabama University) என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை ப‌ல்கலைக்கழகம். [3] இது ஜேப்பியார் தலைமையில் செயல் படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ப‌ல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்
Sathyabama University
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடம்

குறிக்கோள்:நீதி, அமைதி, புரட்சி
நிறுவல்:1988[1]
வகை:நேரிணைப் பல்கலைக் கழகம்
சமயச் சார்பு:கத்தோலிக்க திருச்சபை (இலத்தின் திருச்சபை)
வேந்தர்:சேப்பியார்
துணைவேந்தர்:பி. சீலா ராணி
பீடத்தலைவர்:டி. சசிபிரபா
இயக்குனர்:மேரி சான்சன், மரியாசீ னா சான்சன்
பதிவாளர்:எஸ். எஸ். ராயு
பீடங்கள்:528[2]
ஆசிரியர்கள்:67[2]
மாணவர்கள்:12000[2]
அமைவிடம்:சென்னை, தமிழ் நாடு,  இந்தியா
(12°52′23″N 80°13′19″E)
வளாகம்:புறநகர், 350 ஏக்கர்கள் (1,400,000 m2) [2]
முந்தைய பெயர்கள்:சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.
சத்தியபாமா பொறியியல்க் கல்லூரி.
விளையாட்டுகள்:கூடைப்பந்தாட்டம்
கைப்பந்தாட்டம்
காற்பந்தாட்டம்
துடுப்பாட்டம்
டென்னிசு
மற்போர்
வளைதடிப் பந்தாட்டம்
சார்பு:இதொககு.
பமாகு.
இணையத்தளம்:www.sathyabamauniversity.ac.in

துறைகள்

பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது.

  • இயந்திரவியல் பொறியியல் துறை
  • மின்னணுப் பொறியியல் துறை
  • தகவல் தொடர்பியல் துறை
  • கட்டடப் பொறியியல் துறை

மேற்கோள்

  1. "About Sathyabama University". Sathyabama University (2009). பார்த்த நாள் 21 January 2010.
  2. "NAAC Peer Team Draft Report of 2006". NAAC Peer Team (25–27 September 2006). பார்த்த நாள் 21 January 2010.
  3. http://dbpedia.org/page/Sathyabama_University
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.