கேமன் தீவுகள்

கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும்.

கேமன் தீவுகள்
Coat of arms
குறிக்கோள்: "He hath founded it upon the seas"
நாட்டுப்பண்: காட் சேவ் த குயின்
Location of the Cayman Islands
தலைநகரம்ஜோர்ஜ் டவுண்
19°20′N 81°24′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
   அரசி அரசி இரண்டாம் எலிசபெத்
   ஆளுனர் Stuart Jack
   அரச வியாபாரங்களின்
தலைவர்

குர்ட் டிப்பெட்ஸ்
Creation
   யமேக்காவில் இருந்து பிரிவு 1962 
பரப்பு
   மொத்தம் 260 கிமீ2 (206வது)
100.4 சதுர மைல்
   நீர் (%) 1.6
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 45,017 (208வது)
   1999 கணக்கெடுப்பு 39,020
   அடர்த்தி 139.5/km2 (63வது)
364.2/sq mi
மமேசு (2003)n/a
Error: Invalid HDI value · unranked
நாணயம் கேமன் டொலர் (KYD)
நேர வலயம் (ஒ.அ.நே-5)
   கோடை (ப.சே) not observed (ஒ.அ.நே-5)
அழைப்புக்குறி 1 345
இணையக் குறி .ky
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.