ஹேர்மன் ஹெசே
ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஹேர்மன் ஹெசே | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 சூலை 1877 |
இறப்பு | 9 ஆகத்து 1962 (அகவை 85) Montagnola |
கல்லறை | டிசினோ |
படித்த இடங்கள் |
|
பணி | கவிஞர், literary, ஓவியர், illustrator |
குறிப்பிடத்தக்க பணிகள் | Demian, Narcissus and Goldmund, Peter Camenzind, Siddhartha, Steppenwolf, The Glass Bead Game |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Pour le Mérite for Sciences and Arts |
கையெழுத்து | |
![]() | |

ஹேர்மன் ஹெசே_1927இல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.