ரோமைன் ரோலண்ட்
ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]
ரோமைன் ரோலண்ட் | |
---|---|
![]() | |
தொழில் | நாவலாசிரியர், நாடக ஆசிரியர் |
நாடு | ஃபிரான்சு |
எழுதிய காலம் | 1902–1944 |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1915 |
தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.