ஓரான் பாமுக்
ஓரான் பாமுக் (Orhan Pamuk, பிறப்பு: சூன் 7, 1952) துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் எனது பெயர் சிவப்பு என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.
ஓரான் பாமுக் | |
---|---|
![]() 2009 இல் நியூயார்க் நகரில் பாமுக் | |
பிறப்பு | பெரித் ஓரான் பாமுக் Ferit Orhan Pamuk 7 சூன் 1952 இசுத்தான்புல், துருக்கி |
தொழில் | புதின எழுத்தாளர், இலக்கியப் பேராசிரியர் (கொலம்பியா பல்கலைக்கழகம்) |
எழுதிய காலம் | 1974 – இன்று |
இயக்கம் | பின்நவீனத்துவம் |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்துக்கான நோபல் பரிசு |
http://www.orhanpamuk.net/ |
படைப்புகள்
- Karanlık ve Işık (இருட்டும் வெளிச்சமும்)
- தி வொயிட் கேசில்
- தி பிளாக் புக்
- தி நியூ லைப்
- மை நேம் ஈஸ் ரெட்
- சுனோ
- இசுதான்புல்: மெமோரிஸ் அன்ட் தி சிட்டி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- The comprehensive Web site on Orhan Pamuk
- Orhan Pamuk as profiled on the Nobel Prize Web site
- The Guardian on Orhan Pamuk
- Photos of Orhan Pamuk by Mathieu Bourgois.
- Orhan Pamuk Nobel Prize Lecture
- Portrait of Orhan Pamuk by Lewis Gropp.
- Pamuk's letter on his trial, published in the 19 December issue of the New Yorker
- ABC documentary on Pamuk and The Armenian Genocide
- Pamuk article archive from The New York Review of Books
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.