நெல்லி சாக்ஸ்
நெல்லி சாக்ஸ் (Nelly Sachs, டிசம்பர் 10, 1891 - மே 12, 1970) ஒரு ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். 1966 ம் ஆண்டு இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1]
நெல்லி சாக்ஸ் | |
---|---|
![]() 1966இல் நெல்லி சாக்ஸ் | |
பிறப்பு | லியொனி சாக்ஸ் திசம்பர் 10, 1891 ஷியோனபெர்க், ஜெர்மனி |
இறப்பு | 12 மே 1970 78) ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் | (அகவை
தொழில் | கவிஞர், நாடக ஆசிரியர் |
நாடு | ஜெர்மானியர் |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1966 |
கையொப்பம் | ![]() |
சான்றுகள்
- "நெல்லி சாக்ஸ்". பார்த்த நாள் 18 சூலை 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.