வோலே சொயிங்கா

வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதினார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.

வோலே சொயிங்கா
பிறப்பு13 சூலை 1934 (age 85)
அபியோகுட்டா
படித்த இடங்கள்
  • லீட்சு பல்கலைக்கழகம்
  • University of Ibadan
பணிநாடகாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், புதின எழுத்தாளர், மெய்யியலாளர், கட்டுரையாளர், எழுத்தாளர்
வேலை வழங்குபவர்
  • Loyola Marymount University
  • நியூயார்க் பல்கலைக்கழகம்
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Nigerian National Order of Merit Award, Anisfield-Wolf Book Awards, Fellow of the African Academy of Sciences
வோல் சொயிங்கா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.