வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெம்பாக்கத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,752 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 32,673 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,349 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 64 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வெங்களத்தூர்
- வெம்பாக்கம்
- வெள்ளகுளம்
- வயலாத்தூர்
- வடமணப்பாக்கம்
- வடகல்பாக்கம்
- வடஇலுப்பை
- உமையாள்புரம்
- உக்கம்பெரும்பாக்கம்
- திருப்பனங்காடு
- திருப்பனமூர்
- தென்னம்பட்டு
- தென்கழனி
- சுருட்டல்
- சுமங்கலி
- சோழவரம்
- சோதியம்பாக்கம்
- சிறுவஞ்சிபட்டு
- சிறுநாவல்பட்டு
- சிறுநல்லூர்
- சட்டுவந்தாங்கல்
- ராந்தம்
- புன்னை
- புல்லவாக்கம்
- புலிவலம்
- புதுப்பாளையம்
- பூனைதாங்கல்
- பில்லாந்தாங்கல்
- பெருமாந்தாங்கல்
- பெருங்கட்டுர்
- பாவூர்
- பனமுகை
- பல்லாவரம்
- நெமிலி ஊராட்சி
- நாட்டேரி
- நரசமங்கலம்
- நமண்டி
- மோரணம்
- மூஞ்சூர்பட்டு
- மேனல்லூர்
- மாத்தூர்
- மாமண்டூர் ஊராட்சி
- மாங்கால்
- குத்தனூர்
- குண்டியான்தண்டலம்
- கொடையம்பாக்கம்
- கீழ்நெல்லி
- கீழ்நாய்க்கன்பாளையம்
- கரந்தை
- காகனம்
- இருமரம்
- அசனமாபேட்டை
- ஹரியரப்பாக்கம்
- ஏழாச்சேரி
- தூசி
- சித்தாத்தூர்
- செய்யனூர்
- பிரம்மதேசம்
- அழிவிடைதாங்கி
- அழிஞ்சல்பட்டு
- அரியூர்
- அரசங்குப்பம்
- அரசாணிபாலை
- அப்துல்லாபுரம்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.