மணிகண்டம்
மணிகண்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஒன்றியம் ஆகும். இது திருவரங்கம் வட்டத்தில் வருகிறது.
ஊராட்சிகள்
இந்த ஒன்றியம் 22 ஊராட்சிகளை கொண்டுள்ளது.
- அதவத்தூர் - ADAVATHUR
- அம்மாப்பேட்டை - AMMAPETTAI
- அரியாவூர் - ARIYAVUR
- துரைகுடி - DURAIKUDI
- இனம் குளத்தூர் - INAM KULATHUR
- கே. கள்ளிகுடி - K.KALLIKUDI
- குமார வயலூர் - KUMARA VAYALUR
- மாத்தூர் - MATHUR
- மேக்குடி - MEKKUDI
- முடிகண்டம் - MUDIKANDAM
- என். குட்டப்பட்டு - N. KUTTAPATTU
- நாச்சிக்குறிச்சி - NACHIKURUCHI
- நாகமங்கலம் - NAGAMANGALAM
- பி. என். சத்திரம் - P.N. CHATHIRAM
- பாகனூர் - PAGANUR
- புங்கனூர் - PUNGANUR
- சேதுராப்பட்டி - SETHURAPATTI
- சோமரசம்பேட்டை - SOMARASAMPETTAI
- தாயனூர் - THAYANUR
- திருமலைசமுத்திரம் - THIRUMALAISAMUDRAM
அரசியல்
இந்த ஒன்றியம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.