அரியாவூர்

திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அரியாவூர் ஊராட்சி அமைந்துள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று. சத்திரப்பட்டி மற்றும் நவலூர் குட்டப்பட்டு போன்ற ஊர்களை சுற்றுப்பகுதிகளாக கொண்டுள்ளது.[1]

அரியாவூர் ஊராட்சி
ஊராட்சி
தேசம் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சி
வட்டம்திருவரங்கம்
ஒன்றியம்மணிகண்டம்
மொழி
  அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-48

அரசியல்

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

  1. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
  2. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.