பூஜா (நடிகை)

பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பூஜா கௌதமி உமாசங்கர்
பிறப்புசூன் 25, 1981 (1981-06-25)
கொழும்பு இலங்கை
பணிநடிகை
ஊதியம்10 மில்லியன் (வருட)
வலைத்தளம்
http://www.actresspooja.com/

திரைப்பட விபரம்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
2003ஜே ஜேசீமாதமிழ்வெற்றி, அமிர்தசுரபி விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
2004அட்டகாசம்சுவப்னாதமிழ்
2005உள்ளம் கேட்குமேதமிழ்
2005ஜித்தன்பிரியாதமிழ்
2006அஞ்சலிகாஅஞ்சலிகா,
உத்ரா
சிங்களம்பரிந்துரை, சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
பரிந்துரை, அதிக செல்வாக்கான நடிகைக்கான சரசவிய விருது
2006பட்டியல்சந்தியாதமிழ்
2006தம்பிஅர்ச்சனாதமிழ்
2006தகப்பன்சாமிமரிக்கொழுந்து சண்முகம்தமிழ்
2007பொறிபூஜாதமிழ்
2007பந்தயக் கோழிசெண்பகம்மலையாளம்
2007ஆசை மண் பியபன்னாரன்ம்லி / மலீசாசிங்களம்பரிந்துரை, சிறந்த நடிகைக்கான சரசவிய விருது
பரிந்துரை, அதிக செல்வாக்கான நடிகைக்கான சரசவிய விருது
2007ஓரம் போராணிதமிழ்
2007யகலூவோமனோராணிசிங்களம்
2009நான் கடவுள்அம்சவள்ளிதமிழ்வெற்றி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
சிறந்த கதாபாத்திரத்திற்கான தமிழநாடு அரசுத் திரைப்பட விருது
விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
சிறந்த தமிழ் நடிகைக்கான உலக மலையாளிகள் பேரவை விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான தேசிய விருது
2009தநா -07 AL 4777தமிழ்சிறப்புத் தோற்றம்
2010சுவந்த தெனுன ஜீவிதேரேஷ்மிசிங்களம்
2010துரோகிரோஜாதமிழ்சிறப்புத் தோற்றம்
2010ஆரஞ்ச்மீனாட்சிதெலுங்குசிறப்புத் தோற்றம்
2011ஸ்மோக்கிங் கில்ஸ்பூஜாஆங்கிலம்குறும்படம்
2012குச பிரபாபபாவதிசிங்களம்அதிக செல்வாக்கான நடிகைக்கான தெரண லக்சு விருது
பரிந்துரை: சிறந்த நடிகைக்கான தெரண லக்சு விருது
பரிந்துரை: அதிக செல்வாக்கான நடிகைக்கான ஹிரு தங்க விருது
2012மிராஜ்பிரியாஆங்கிலம்குறும்படம்
2013விடியும் முன்ரேகாதமிழ்வெற்றி, நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் (சிறந்த நடிகை)
வெற்றி, விகடன் விருதுகள் (சிறந்த நடிகை)
வெற்றி, சிறந்த நடிகைக்கான Behindwoods Gold Sumit விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
பரிந்துரை, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை, எடிசன் விருதுகள் (சிறந்த நடிகை)
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சிறந்த நடிகை)
2014கடவுள் பாதி மிருகம் பாதிசிறப்புத் தோற்றம்தமிழ்சிறப்புத் தோற்றம்
2016பத்தினிகண்ணகிசிங்களம்

பூஜா நடித்துள்ள இந்திய திரைப்படங்கள்

  • ஜே ஜே -ஆ. மாதவன்
  • அட்டகாசம் -அஜித் குமார்
  • உள்ளம் கேட்குமே -ஸாம்
  • ஜித்தன் -ரமேஸ்
  • பட்டியல் -பரத்
  • தம்பி -ஆ. மாதவன்
  • தகப்பன்சாமி -பிரசாந்த்
  • பொறி -ஜீவா
  • ஓரம் போ -ஆர்யா
  • நான் கடவுள் -ஆர்யா
  • மிராஜ் (ஆங்கிலம் திரைப்படம்) -அபிஷேக்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.