துரோகி (2010 திரைப்படம்)
துரோகி 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுதா கே. பிரசாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
துரோகி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுதா கே. பிரசாத் |
தயாரிப்பு | மனோ அக்கினேரி |
கதை | சுதா கே. பிரசாத் |
இசை | வி. செல்வகணேசு |
நடிப்பு | ஸ்ரீகாந்த் விஷ்ணு தியாகராஜன் பூர்ணா பூனம் பஜ்வா பூஜா (நடிகை) |
ஒளிப்பதிவு | அல்போன்ஸ் ராய் |
படத்தொகுப்பு | ஏ. சேகர் பிரசாத் |
கலையகம் | இந்திரா இன்னோவேசன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 10, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஸ்ரீகாந்த்- சாமி சீனிவாசன்
- விஷ்ணு - கருணாகரன்
- தியாகராஜன் - நாராயணன்
- பூனம் பஜ்வா லோசனி மற்றும் சுருதி
- பூர்ணா - மலர்
- அல்போன்ஸ் ராய்
- ராஜீவன்
- மனோபாலா - ரகு
- பூஜா (நடிகை) - ரோஜா கௌரவத் தோற்றம்
- எஸ். பி. பி. சரண் கௌரவத் தோற்றம்
ஆதாரம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.