நேபாள நகரங்கள்

நேபாள நகரங்களை மக்கள் தொகை, ஆண்டு வருவாய் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள், நகர்புற நகராட்சிகள், கிராமிய நகராட்சிகள் என நான்கு அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச், 2017ல், நேபாள நாட்டின் நகரங்களை, 4 மாநகராட்சிகளாகவும்; 13 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] 1 சூன் 2017ல் விராட்நகர் மற்றும் வீரகஞ்ச் துணை-மாநகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயரத்தப்பட்டதால், தற்போது நேபாளத்தில் 6 மாநகராட்சிகளும், 11 துணை-மாநகராட்சிகளும் உள்ளது. [2][3]

பரப்பளவில் 464.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் கூடிய பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி முதலிடத்திலும், 36.12 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் லலீத்பூர் மாநகராட்சி நான்காம் இடத்திலும் உள்ளது. துணை-மாநகராட்சிகளில் கோரக்கி துணை-மாநகராட்சி 522.21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,56,154 மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. [4]

நகர்புற நகராட்சிகளின் வகைப்பாடுகள்

மக்கள் தொகை, கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள், தொலைதொடர்பு வசதிகள், விளையாட்டு அரங்கங்கள், போக்குவரத்து சாலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், நேபாள அரசு, நகர்புற நகராட்சி மன்றங்களை மாநகராட்சிகள், துணை-மாநகராட்சிகள் மற்றும் நகர்புற நகராட்சிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கான தகுதிகள்

ஒரு மாநகராட்சி கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்:

  • குறைந்தபட்ச மக்கள் தொகை 2,80,000 கொண்டிருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 40 கோடி நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
  • மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
  • முதன்மைச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலை வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.
  • மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் வசதிகள் இருத்தல் வேண்டும்.
  • பன்னாட்டு விளையாட்டரங்க கட்டமைப்புகள் கொண்டிருக்க வேண்டும்.
  • உயர் கல்வி வழங்கும் ஒரு பல்கலைக்கழகமாவது இருத்தல் வேண்டும்.

துணை-மாநகராட்சிகள்

ஒரு துணை-மாநகராட்சி நகரம் கீழ்கண்ட தகுதிகளையும், வசதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.

  • குறைந்தபட்ச மக்கள் தொகை 1,50,000
  • குறைந்தபட்ச ஆண்டு வருவாய் 10 கோடி நேபாள ரூபாய் இருத்தல் வேண்டும்.
  • மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் இருக்க வேண்டும்.
  • இணைப்புச் சாலைகள் முக்கிய சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கல்லூரிகள் மற்றும் மருத்துவ சேவைகள் கொண்டிருக்க வேண்டும்.
  • தேசிய, பன்னாட்டு விளையாட்டரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள், கலையரங்கங்கள் கொண்டிருக்க வேண்டும்.

நகர்புற நகராட்சிகள்

நகர்புற நகராட்சிகள் குறைந்தபட்சமாக கீழ்கண்ட தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்.

  • சமவெளியில் மக்கள் தொகை 20,000 ஆகவும், மலைப்பகுதிகளில் மக்கள் தொகை 10,000 என இருத்தல் வேண்டும்.
  • ஆண்டு வருவாய் 40 இலட்சம் நேபாள ரூபாய் இருக்க வேண்டும்.
  • மின்சாரம், சாலை வசதிகள், குடிநீர், தொலைதொடர்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல், 2017

நேபாளத்தின் 6 மாநகராட்சிகளுக்கும், 11 துணை-மாநகராட்சிகளுக்கும், 246 நகர்புற நகராட்சிகளுக்கும் 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 என மூன்று நாட்களில், மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[5] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின், நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[6] [7]

நேபாள நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்

மாநகராட்சி மன்றங்கள் (महानगरपालिका)

தகுதி மாநகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 காட்மாண்டு மாநகராட்சி काठमाण्डौ காத்மாண்டு 9,75,453 49.45
2 பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி पोखरा लेखनाथ காஸ்கி 4,14,141 464.28
3 லலித்பூர் மாநகராட்சி ललितपुर லலித்பூர் 2,84,922 36.12
4 பரத்பூர் மாநகராட்சி भरतपुर சித்வான் 2,80,502 432.95
5 விராட்நகர் மாநகராட்சி विराटनगर மொரங் 2,14,663 77
6 வீரகஞ்ச் மாநகராட்சி विरगंज பர்சா 204,816 75.24

துணை-மாநகராட்சிகள் (उप-महानगरपालिका)

தகுதி துணை-மாநகராட்சி நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 ஜனக்பூர் जनकपुर தனுசா 1,73,924 85.99
2 கோரக்கி घोराही தாங் 1,56,164 522.21
3 ஹெடௌதா हेटौडा மக்வான்பூர் 1,52,875 261.59
4 தங்கடி धनगढी கைலாலீ 147,741 261.75
5 துளசிபூர் तुल्सिपुर தாங் 1,41,528 384.63
6 இதாரி ईटहरी சுன்சரி 1,40,517 93.78
7 நேபாள்கஞ்ச் नेपालगंज பாங்கே 138,951 85.94
8 பூத்வல் बुटवल ரூபந்தேகி 1,38,741 101.61
9 தரண் धरान சுன்சரி 1,37,705 192.32
10 கலையா कलैया பாரா 1,23,659 108.94
11 ஜீத்பூர்சிமரா जीतपुरसिमरा பாரா 1,14,185 309.67

நகர்புற நகராட்சிகள் (नगरपालिका)

மக்கள் தொகை 1,00,000 +

தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 மேச்சிநகர் मेची नगर ஜாப்பா 1,11,797 192.85
2 பூதநீலகண்டம் बुढानिलकण्ठ காத்மாண்டு 1,07,918 34.8
3 கோகர்ணேஸ்வர் गोकर्णेश्वर காத்மாண்டு 1,07,351 58.5
4 பீம்தத்தா भीमदत्त கஞ்சன்பூர் 1,04,599 171.8
5 விரேந்திரநகர் बीरेन्द्रनगर சுர்கேத் 1,00,458 245.06
6 திலோத்தமா तिलोत्तमा ரூபந்தேகி 1,00,149 126.19

மக்கள் தொகை 75,000 +

தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 தோகா टोखा காத்மாண்டு 99,032 17.11
2 லகான் लहान சிராகா 91,766 167.17
3 திரியுகா त्रियुगा உதயபூர் 87,557 547.43
4 சந்திரகிரி चन्द्रागिरी காத்மாண்டு 85,198 43.92
5 மத்தியபூர் திமி मध्यपुर थिमी பக்தபூர் 83,036 11.47
6 சிராகா सिरहा சிராகா 82,531 94.2
7 வீர்தாமோத் विर्तामोड ஜாப்பா 81,878 78.24
8 பக்தபூர் भक्तपुर பக்தபூர் 81,728 6.89
9 தாரகேஸ்வர் तारकेश्वर காத்மாண்டு 81,443 54.95
10 சுந்தர் அரைஞ்சா सुन्दरहरैंचा மொரங் 80,518 110.16
11 சூரியவிநாயக் सूर्यविनायक பக்தபூர் 78,490 42.45
12 கோதாவரி गोदावरी லலித்பூர் 78,301 96.11
13 அட்டாரையா கோதாவரி கைலாலீ 78,018 305.63
14 பாரக் बराह சுன்சரி 77,408 222.09
15 டிக்காபூர் टिकापुर கைலாலீ 76,984 118.33
16 தௌலிகாவா கபிலவஸ்து 76,394 136.91
17 கோடாதோடி घोडाघोडी கைலாலீ 75,586 354.45
18 லம்கி சூகா लम्की चुहा கைலாலி 75,425 225
19 பாணகங்கா बाणगंगा கபிலவஸ்து 75,242 233.68
20 தமக் दमक ஜாப்பா 75,102 70.86

மக்கள் தொகை 50,000 +

தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1 லும்பினி சாங்ஸ்கிருதி लुम्बिनी सांस्कृतिक ரூபந்தேகி 72,497 112.21
2 சந்திரபூர் चन्द्रपुर ரவுதஹட் 72,059 249.96
3 கோகல்பூர் कोहलपुर பாங்கே 70,647 184.26
4 வியாஸ் நகராட்சி व्यास தனஹு 70,335 248
5 ரத்னாநகர் रत्ननगर சித்வன் 69,848 68.68
6 பரகத்வா நகராட்சி बरहथवा சர்லாஹி 69,822 107.05
7 கௌர் गौर ரவுதஹட் 68,476 51.3
8 பார்பர்தியா बारबर्दिया பர்தியா 68,012 226.09
9 ராஜ்விராஜ் राजविराज சப்தரி 67,262 52
10 சிவாஜிராஜ் நகராட்சி शिवराज கபிலவஸ்து 66,781 284.07
11 குலாரியா गुलरिया பர்தியா 66,679 118.21
12 கௌசல்யா गौशाला மகோத்தரி 66,673 144.73
13 பேல்பாரி बेलवारी மொரங் 65,892 132.79
14 கீர்த்திபூர் किर्तिपुर காத்மாண்டு 65,602 14.76
15 பத்திரப்பூர் भद्रपुर ஜாப்பா 65,543 96.35
16 நாகார்ஜுன் நகராட்சி नागार्जुन காத்மாண்டு 65,420 29.85
17 துதௌலி दुधौली சிந்துலி 65,302 390.39
18 கமலாமாய் कमलामाई சிந்துலி 65,064 482.57
19 போதேபர்சாயின் बोदेबरसाइन சப்தரி 65,048 91.97
20 புத்தபூமி बुद्धभूमी கபிலவஸ்து 64,949 366.67
21 சிவ சடாச்சி நகராட்சி शिवसताक्षि ஜாப்பா 64,596 145.87
22 பர்திபாஸ் बर्दिबास மகோத்தரி 63,912 315.57
23 இனருவா ईनरुवा சுன்சரி 63,593 77.92
24 சித்தார்த்தநகர் सिद्धार्थनगर ரூபந்தேஹி 63,483 36.03
25 பதரி-சனிஸ்ஜரே நகராட்சி पथरी शनिश्चरे மொரங் 62,440 79.81
26 காவாசோதி कावासोती நவல்பராசி 62,421 108.34
27 கிருஷ்ணாநகர் कृष्णनगर கபிலவஸ்து 62,370 96.66
28 மகாலெட்சுமி நகராட்சி महालक्ष्मी லலித்பூர் 62,172 26.51
29 காகேஸ்வரி மனோகரா कागेश्वरी मनोहरा காத்மாண்டு மாவட்டம் 60,237 27.38
30 அர்சுனதாரா நகராட்சி अर्जुनधारा ஜாப்பா மாவட்டம் 60,204 109.86
31 ஈஸ்வர்பூர் ईश्वरपूर சர்லாஹி மாவட்டம் 59,986 163.83
32 ராஜாப்பூர் राजापुर பர்தியா மாவட்டம் 59,553 127.08
33 ராம்கிராம் रामग्राम நவல்பராசி மாவட்டம் 59,455 128.32
34 லால்பண்டி लालबन्दी சர்லாஹி மாவட்டம் 59,395 238.5
35 கௌந்தாகோட் गैडाकोट நவல்பராசி மாவட்டம் 58,836 159.93
36 ஜலேஷ்வர் जलेश्वर மகோத்தரி மாவட்டம் 58,549 44.26
37 நீலகண்டா निलकण्ठ தாதிங் மாவட்டம் 58,515 197.7
38 பாகலுங் बागलुङ பாகலுங் மாவட்டம் 57,823 98.01
39 ரப்தி சித்வன் மாவட்டம் 57,107 212.31
40 சூரியோதம் நகராட்சி सूर्योदय இலாம் மாவட்டம் 56,691 252.52
41 கிருஷ்ணாப்பூர் कृष्णपुर கஞ்சன்பூர் மாவட்டம் 56,643 252.75
42 துகாபி दुहवी சுன்சரி மாவட்டம் 56,269 73.67
43 கட்டாரி कटारी உதயபூர் மாவட்டம் 56,146 424.89
44 கைராகனி खैरहनी சித்வன் மாவட்டம் 56,094 85.55
45 பாசகாதி बासगढी பர்தியா மாவட்டம் 55,875 206.08
46 சைனாமைனா सैनामैना ரூபந்தேஹி மாவட்டம் 55,822 162.18
47 பனேபா बनेपा காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் 55,628 55
48 சங்குநாராயண் चाँगुनारायण பக்தபூர் மாவட்டம் 55,430 62.98
49 சுன்வல் सुनवल நவல்பராசி மாவட்டம் 55,424 139.1
50 பர்தகாட் बर्दघाट நவல்பராசி மாவட்டம் 55,382 162.05
51 ரதுவாமாய் रतुवामाई மொரங் மாவட்டம் 55,380 142.15
52 பொகாரியா पोखरिया பர்சா மாவட்டம் 55,338 56.81
53 கௌரிகங்கா गौरीगंगा கைலாலீ மாவட்டம் 55,314 244.44
54 மகாராஜன்கஞ்ச் महाराजगंज கபிலவஸ்து மாவட்டம் 54,800 112.21
55 உர்லாபாரி उर्लावारी மொரங் மாவட்டம் 54,696 74.62
56 மகாகாதிமாய் महागढीमाई பாரா மாவட்டம் 54,474 55.32
57 விதூர் विदुर நுவாகோட் மாவட்டம் 54,351 130.01
58 மத்தியபிந்து मध्यविन्दु நவல்பராசி மாவட்டம் 54,140 233.35
59 பூனர்வாஸ் पुनर्वास கஞ்சன்பூர் மாவட்டம் 53,633 103.71
60 பேலௌரி बेलौरी கஞ்சன்பூர் மாவட்டம் 53,544 123.37
61 தேவகா देवदह ரூபந்தேஹி மாவட்டம் 53,523 136.95
62 கௌராதக் गौरादह ஜாப்பா மாவட்டம் 53,033 149.86
63 ரங்கோலி रंगेली மொரங் மாவட்டம் 52,013 111.78
64 பஜனி भजनी கைலாலீ மாவட்டம் 51,845 176.25
65 ராம்துனி रामधुनी சுன்சரி மாவட்டம் 51,752 91.69
66 ஹரிபூர்வா हरिपुर्वा சர்லாஹி மாவட்டம் 51,355 46.95
67 வாலிங் वालिङ சியாங்ஜா மாவட்டம் 51,143 128.4
68 கோல்பஜார் गोलबजार சிராஹா மாவட்டம் 51,137 111.94
69 சுன்பர்சி सुनवर्षी மொரங் மாவட்டம் 50,758 106.4
70 கருடா நகராட்சி गरुडा ரவுதஹட் மாவட்டம் 50,451 44.46
71 தான்சென் तानसेन பால்பா மாவட்டம் 50,405 109.8
72 மிர்ச்சையா मिर्चैया சிராஹா மாவட்டம் 50,079 91.97

மக்கள் தொகை 25,000 +

தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1சிம்ரௌன்காட்सिम्रोनगढ பாரா மாவட்டம்49,93942.65
2தக்னேஸ்வரிदक्नेश्वारी சப்தரி மாவட்டம்49,78877.83
3பெட்கோட் நகராட்சிवेदकोट கஞ்சன்பூர் மாவட்டம்49,479159.92
4பல்ராबलरा சர்லாஹி மாவட்டம்49,45252.1
5கல்யாண்பூர்कल्याणपुर சிராஹா மாவட்டம்49,28876.81
6கோர்க்கா நகராட்சிगोरखा கோர்க்கா மாவட்டம்49,272131.86
7பிதிம்फिदिम பாஞ்சதர் மாவட்டம்49,201192.5
8சௌதண்டிகாட்டிचौदण्डीगढी உதயபூர் மாவட்டம்48,578283.78
9இலாம்इलाम இலாம் மாவட்டம்48,536173.32
10சுக்லாகண்டகிशुक्लागण्डकी தனஹு மாவட்டம்48,456165
11லம்ஹிलमही தாங் மாவட்டம்47,655326.66
12நாகராயின்नगराईन தனுஷா மாவட்டம்47,62549.19
13சிரேஸ்வர்நாத்क्षिरेश्वरनाथ தனுஷா மாவட்டம்47,45360.39
14தன்காதிமாய்धनगढीमाई சிராஹா மாவட்டம்47,449159.51
15ரூபாகோட் மஜுவாகாதிरुपाकोट मजुवागढी கோடாங் மாவட்டம்46,903246.51
16சுக்லாபண்டாसुक्लाफाँटा கஞ்சன்பூர் மாவட்டம்46,834162.57
17பனௌதிपनौती காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்46,595118
18மலங்கவாमलङ्गवा சர்லாஹி மாவட்டம்46,51630.44
19சௌதாரா சங்காசௌக்காதிचौतारा साँगाचोकगढी சிந்துபால்சோக் மாவட்டம்46,501165.25
20மதுவனம்मधुवन பர்தியா மாவட்டம்46,437129.73
21சவைலாसवैला தனுஷா மாவட்டம்45,87964.47
22பானுभानु தனஹு மாவட்டம்45,792184
23அனுமான்நகர் கங்காளினிहनुमाननगर कंकालिनी சப்தரி மாவட்டம்45,734118.19
24தனுஷ்தாம்धनुषाधाम தனுஷா மாவட்டம்45,66591.64
25மந்தலிमन्थली ராமேச்சாப் மாவட்டம்45,416211.78
26கடக்खडक சப்தரி மாவட்டம்45,36793.77
27மேலம்சிमेलम्ची சிந்துபால்சோக் மாவட்டம்45,343158.17
28புதலிபஜார்पुतलीबजार சியாங்ஜா மாவட்டம்44,876147.21
29தாகூர்பாபாठाकुरबाबा பர்தியா மாவட்டம்44,361104.57
30ஹரிப்பூர்हरिपुर சர்லாஹி மாவட்டம்44,34273.45
31சுருங்காसुरुंगा சப்தரி மாவட்டம்44,221107.04
32ஹரிவன்हरिवन சர்லாகி43,92886.12
33குர்பாகோட்गुर्भाकोट சுர்கேத்43,765228.62
34கோடைத்தாगोडैता சர்லாகி43,42945.07
35சீதாகங்காसितगंगा அர்காகாஞ்சி43,373610.43
36கோல்காவிकोल्हवी பாரா43,036157.4
37சாகித்நகர்शहिद नगर தனுஷா43,00757.37
38தேவசூலிदेवचुली நவல்பராசி42,603112.72
39பெலகாवेलका உதயபூர்42,356344.73
40காளிகாकालिका சித்வன்41,742149.08
41தாகா நகராட்சிथाहा மக்வான்பூர்41,623191.12
42துல்லுदुल्लु தைலேக்41,540156.77
43பேரிகங்காभेरीगंगा சுர்கேத்41,407256.2
44சாந்திகர்க்காसन्धिखर्क அர்காகாஞ்சி41,079129.42
45மிதிலாमिथिला தனுஷா41,030181.9
46பாக்மதிबागमती சர்லாஹி40,399101.18
47கன்காய்कन्काई ஜாப்பா40,14180.98
48பேல்கோட்காதிबेलकोटगढी நுவாகோட்39,888155.6
49குசுமாकुश्मा பர்பத்39,60093.18
50பேசிசகர்बेसीशहर லம்ஜுங்39,356127.64
51மகாகாளிमाहाकाली கஞ்சன்பூர்39,25356.84
52புர்சௌண்டிपुर्चौडी பைத்தடி39,174198.52
53வீடேविदेह தனுஷா38,87752.67
54புயுத்தான்प्यूठान பியுட்டான்38,449128.96
55பாலுங்தார்पालुङटार கோர்க்கா38,174158.62
56பஞ்சகால்पाँचखाल காப்ரேபலாஞ்சோக்37,997103
57மாடிमाडी சித்வன்37,683218.24
58கணேஷ்மான் சாரநாத்गणेशमान चारनाथ தனுஷா37,300244.31
59கல்யாண் நகராட்சிगल्याङ சியாங்ஜா36,967122.71
60தன்குட்டாधनकुटा தன்குட்டா36,619111
61பன்காட் குபிண்டேबनगाड कुपिण्डे சல்யான்36,052338.21
62காஞ்சனரூபம்कञ्चनरूप சப்தரி35,898143.33
63ராம்பூர்रामपुर பால்பா35,396123.34
64செடாகாட்छेडागाड ஜாஜர்கோட்35,295284.2
65பரசுராம்परशुराम டடேல்துரா34,983414.07
66தசரத்சந்த்दशरथचन्द பைத்தடி34,575135.15
67நிஜ்காட்निजगढ பாரா34,335289.43
68பாகச்சௌர்बागचौर சல்யான்34,118163.14
69சாபேப்கர்साफेबगर அச்சாம்33,788166.71
70சாரதாशारदा சல்யான்33,730198.34
71ஆட்பீஸ் கோட்अाठबिसकाेट ருக்கும்33,601560.34
72பேரிभेरी ஜாஜர்கோட்33,515219.77
73பெனிबेनी மியாக்தி33,49876.57
74புங்கல்बुंगल பஜாங்33,224447.59
75கல்கோட்गल्कोट பாகலுங்33,097194.39
76சம்புநாத்शम्भुनाथ சப்தரி33,01299.99
77திபாயால் சில்காதிदिपायल सिलगढी டோட்டி32,941126.62
78முசிகோட்मुसिकोट ருக்கும்32,939136.06
79திவுமாய் நகராட்சிदेउमाई இலாம்32,927191.63
80முசிகோட்मुसिकोट குல்மி32,802114.74
81ரோல்பாरोल्पा ரோல்பா32,759270.42
82மண்டந்தேவுபூர்मण्डनदेउपुर காப்ரேபலாஞ்சோக்32,65989
83பூமிகாஸ்தான்भूमिकास्थान அர்காகாஞ்சி32,640159.13
84மாய்माई இலாம்32,576246.11
85ரேசுங்கா நகராட்சிरेसुङ्गा குல்மி32,54583.74
86மங்கல்சென்मंगलसेन அச்சாம்32,331220.14
87பஞ்சபுரிपञ्चपुरी சுர்கேத்32,231329.9
88துலிகேல்धुलिखेल காப்ரேபலாஞ்சோக்32,16255
89லெதாங்लेटाङ மொரங்32,053219.23
90சிகர்शिखर டோட்டி31,801285.37
91சதானந்தாषडानन्द போஜ்பூர்31,610241.15
92பீமேஸ்வர்भीमेश्वर தோலகா31,480132.5
93ஜெய்முனிजैमुनी பாகலுங்31,430118.71
94பீமாத்भिमाद தனஹு31,362129
95கந்தபாரிखादँवारी சங்குவாசபா31,177122.78
96துனிபேன்சிधुनीबेंशी தாதிங்31,02996.3
97சுவர்க்கத்துவார்स्वर्गद्वारी பியுட்டான்30,940224.7
98பாதன்पाटन பைத்தடி30,435219.26
99லெக்பேசிलेकबेशी சுர்கேத்30,295180.92
100ஹலேசி துவாசுங்हलेसी तुवाचुङ கோடாங்29,532280.17
101நமோபுத்தாनमोबुद्ध காப்ரேபலாஞ்சோக்29,519102
102ஆட்பீஸ்आठबीस தைலேக்29,227168
103ராமேச்சாப் நகராட்சிरामेछाप ராமேச்சாப்28,612202.45
104சித்திசரண் நகராட்சிसिद्दिचरण ஒகல்டுங்கா28,374167.88
105பஞ்சதேவல் விநாயக்पञ्चदेवल विनायक அச்சாம்27,485147.75
106சௌர்ஜகாரிचौरजहारी ருக்கும்27,438107.38
107செயின்பூர்चैनपुर சங்குவாசபா27,3082223.69
108போஜ்பூர்भोजपुर போஜ்பூர்27,204159.51
109நாராயண்नारायण தைலேக்27,037110.63
110சுந்தர்பஜார்सुन्दरबजार லம்ஜுங்26,86172.05
111பாக்ராவீசேवाह्रविसे சிந்துபால்சௌக்26,70096.73
112தாப்லேஜுங் நகராட்சிफुङलिङ தப்லேஜுங்26,406125.57
113தொராபாதன்ढोरपाटन பாகலுங்26,215222.85
114சாமுண்டா பிந்தரசைனிचामुण्डा विन्द्रासैनी தைலேக்26,14990.6
115சாபாகோட் நகராட்சிचापाकोट சியாங்ஜா26,042120.59
116திரிவேணி நல்காட்त्रिवेणी नलगाड ஜாஜர்கோட்25,597387.44
117பீர்கோட் நகராட்சிभिरकोट சியாங்ஜா25,58378.23
118சங்கராப்பூர்शङ्खरापुर காத்மாண்டு25,33860.21
119இராமகிராமம்நவலபராசி28,990]

மக்கள் தொகை 5,000 +

தகுதி நகராட்சி பெயர் நேபாளியில் மாவட்டம் மக்கள் தொகை (2011) பரப்பளவு (சகிமீ) இணையதளம்
1மகாலெட்சுமிमहालक्ष्मी தன்குட்டா24,800129.39
2பலேவாஸ் தேவிஸ்தான்फलेवास பர்பத்24,68785.7
3தட்சன காளிदक्षिणकाली காத்மாண்டு24,29642.68
4கமல்பஜார் நகராட்சிकमलबजार அச்சாம்23,738120.78
5மத்திய நேபாள நகராட்சிमध्यनेपाल லம்ஜுங்23,385113.86
6மெலௌலிमेलौली பைத்தடி22,545119.43
7ஜெயா பிரிதிவி நகராட்சிजयपृथ्वी பஜாங்22,191166.79
8பாக்ரிபாஸ்पाख्रिवास தன்குட்டா22,078144.29
9சைல்யா சிகார்शैल्यशिखर தார்ச்சுலா22,060117.81
10புத்திகங்காबुढीगंगा பாசூரா21,67759.2
11அமர்காதிअमरगढी டடேல்துரா21,245139.33
12மகாகாளிमहाकाली தார்ச்சுலா21,231135.11
13சோலு தூத்குண்டாसोलु दुधकुण्ड சோலுகும்பு20,399528.09
14கதாசக்கரம்खाँडाचक्र காளிகோட்20,288133.29
15சாயநாத் ராராछायाँनाथ रारा முகு20,078480.67
16மியாங்லுங்म्याङलुङ தேஹ்ரதும்19,659100.21
17சந்தன்நாத்चन्दननाथ சூம்லா19,047102.03
18புதின்நந்தாबुढीनन्दा பாசூரா18,776232.48
19ராய்னாஸ் நகராட்சிरार्इनास லம்ஜுங்18,52771.97
20திரிவேணிत्रिवेणी பாசூரா18,363170.32
21தர்மதேவிधर्मदेवी சங்குவாசபா18,235132.82
22பஞ்சகபன்पाँचखपन சங்குவாசபா17,521148.03
23லலிகுரன்ஸ்लालिगुराँस தேஹ்ரதும்16,97090.27
24படிமாலிகாबडीमालिका பாசூரா16,818276
25ராஸ்கோட்रास्कोट காளிகோட்16,27259.73
26திலாகூபாतिलागुफा காளிகோட்15,766262.56
27ஜிரிजिरी தோலகா15,515211.27
28மாடிमादी சங்குவாசபா14,470110.1
29திரிபுரசுந்தரிत्रिपुरासुन्दरी டோல்பா10,104393.54
30துலி பேரிठूली भेरी டோல்பா8,370421.34

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.