நேபாளத்தின் மாவட்டங்கள்
மாநிலம் எண் 1-இல் உள்ள மாவட்டங்கள்
நேபாள மாநில எண் 1, 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.[1]இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்:
- 1.. தாப்லேஜுங் மாவட்டம்
- 2. பாஞ்சதர் மாவட்டம்
- 3. இலாம் மாவட்டம்
- 4. சங்குவாசபா மாவட்டம்
- 5. தேஹ்ரதும் மாவட்டம்
- 6. தன்குட்டா மாவட்டம்
- 7. போஜ்பூர் மாவட்டம்
- 8. கோடாங் மாவட்டம்
- 9. சோலுகும்பு மாவட்டம்
- 10. ஒகல்டுங்கா மாவட்டம்
- 11. உதயபூர் மாவட்டம்
- 12. ஜாப்பா மாவட்டம்
- 13. மொரங் மாவட்டம்
- 14. சுன்சரி மாவட்டம்
மாநிலம் எண் 2-இல் உள்ள மாவட்டங்கள்
நேபாள மாநில எண் 2, 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. [2]இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்:
- 1. சப்தரி மாவட்டம்
- 2. சிராஹா மாவட்டம்
- 3. தனுஷா மாவட்டம்
- 4. மகோத்தரி மாவட்டம்
- 5. சர்லாஹி மாவட்டம்
- 6. ரவுதஹட் மாவட்டம்
- 7. பாரா மாவட்டம்
- 8. பர்சா மாவட்டம்
மாநிலம் எண் 3-இல் உள்ள மாவட்டங்கள்
நேபாள மாநில எண் 3, 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், பதின்மூன்று மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
மாநிலம் எண் 4-இல் உள்ள மாவட்டங்கள்
நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- 1. கோர்க்கா மாவட்டம்
- 2. லம்ஜுங் மாவட்டம்
- 2. மியாக்தி மாவட்டம்
- 4. காஸ்கி மாவட்டம்
- 5. மனாங் மாவட்டம்
- 6. முஸ்தாங் மாவட்டம்
- 7. பர்பத் மாவட்டம்
- 8. சியாங்ஜா மாவட்டம்
- 09. பாகலுங் மாவட்டம்
- 10. தனஹு மாவட்டம்
- 11. நவல்பராசி மாவட்டம் கிழக்கு
மாநிலம் எண் 5-இல் உள்ள மாவட்டங்கள்
நேபாள மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
- 1. நவல்பராசி மாவட்டம் (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)
- 2. ரூபந்தேஹி மாவட்டம்
- 3. கபிலவஸ்து மாவட்டம்
- 4. பால்பா மாவட்டம்
- 5. அர்காகாஞ்சி மாவட்டம்
- 6. குல்மி மாவட்டம்
- 7. கிழக்கு ருக்கும் மாவட்டம்
- 8. டோல்பா மாவட்டம்
- 9. பியுட்டான் மாவட்டம்
- 10. தாங் மாவட்டம்
- 11. பாங்கே மாவட்டம்
- 12. பர்தியா மாவட்டம்
கர்ணாலி பிரதேசத்தின் மாவட்டங்கள்
கர்ணாலி பிரதேசம் (முந்தைய பெயர் நேபாள மாநில எண் 6), 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
மாநிலம் எண் 7-இல் உள்ள மாவட்டங்கள்
நேபாள மாநில எண் 7, 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்: