நேபாள கிராமிய நகராட்சிகள்

நேபாள கிராமிய நகராட்சி மன்றங்கள், நேபாள நாட்டின் 7 மாநிலங்களில் உள்ள 77 மாவட்டங்களுக்கான 481 கிராமிய நகராட்சிகளின் பட்டியலை நேபாளக் கூட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அமைச்சகம், 1 சூன் 2017 அன்று வெளியிட்டது. [1][2][3] [4]

நேபாள கிராமிய நகராட்சி மன்றத்தின் அலுவலகக் கட்டிடம்

கிராமப் பஞ்சாயாத்துகளுக்குப் பின் 1990ம் ஆண்டு முதல் செயல்பட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களை, நேபாள அரசு 10 மார்ச் 2017ல் கலைத்து விட்டு, அதற்கு பதிலாக கூடுதல் அதிகாரங்களுடன், 1 சூன் 2017ல் 481 கிராமிய நகராட்சி மன்றங்களை துவக்கியது.[5]

நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017

கிராமிய நகராட்சிகளுக்கு, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[6] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[7] [8]

நேபாளத்தின் 7 மாநிலங்கள் வாரியான 481 கிராமிய நகராட்சி மன்றங்களின் பட்டியல்:

நேபாள மாநில எண் 1

போஜ்பூர் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
அதுவாகாதிहतुवागढी20,404142.61143
ராம் பிரசாத் ராய்रामप्रसाद राई18,848158.83119
ஆம்சோக்आमचोक18,720184.89101
தியாம்கே மையூம்ट्याम्केमैयुम17,911173.41103
அருண்अरुण17,687154.76114
பௌவாதுன்மாपौवादुङमा 15,394118.86130
சல்பா சிலிச்சோसाल्पासिलिछो13,111193.3368

தன்குட்டா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
சாகுரிகாட்டிसागुरीगढी 21,536166.44129
சௌவிசேचौविसे 19,283147.6131
கால்சா சிந்தாங் சாகித்பூமிखाल्सा छिन्ताङ सहीदभूमि 18,76099.55188
சத்தர் ஜோர்பாட்டிछथर जोरपाटी 18,322102.83178

இலாம் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
பாக்போகதூம்फाकफोकथुम21,619108.79199
மாயி ஜோகாமாயிमाईजोगमाई21,044172.41122
சூலாச்சூலீचुलाचुली20,820108.46192
ரோங்रोङ 19,135155.06123
மங்சேபூங்माङसेबुङ18,503142.41130
சந்தக்பூர்सन्दकपुर16,065156.01103

ஜாப்பா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
புத்தசாந்திबुद्धशान्ति41,61579.78522
கச்சன்கவல்कचनकवल39,535109.45361
சாப்பாझापा34,60194.12368
பார்கதசிबाह्रदशी33,65388.44381
கௌரிகுஞ்ச்गौरीगंज33,038101.35326
ஹல்திபாரிहल्दीवारी29,223117.34249

கோடாங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
கொடாங்खोटेहाङ22,474164.09137
திப்ருங்दिप्रुङ20,175136.59148
ஐசேலுகர்க்கऐसेलुखर्क16,097125.93128
ஜந்தேதூங்காजन्तेढुंगा15,444128.68120
கேபிலாஸ்காதிकेपिलासगढी15,288191.5580
பாராக்போக்ரிबराहपोखरी14,349141.57101
லாமிடாண்டாलामीडाँडा13,36997.44137
சாகேலாसाकेला11,59479.99145

மொரங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
ஜகதாजहदा41,81962.38670
பூடிகங்காबुढीगंगा41,58656.41737
கட்டாரிकटहरी39,77551.59771
தன்பால்தான்धनपालथान39,39470.26561
கானேபோக்கரிकानेपोखरी38,03382.83459
கிராம்தான்ग्रामथान32,71771.84455
கேராபாரிकेरावारी30,431219.83138
மிக்லாஜுங்मिक्लाजुङ28,708158.98181

ஒகல்டுங்கா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
மானேபாஞ்சியாங்मानेभञ्ज्याङ 21,082146.61144
சம்பாதேவிचम्पादेवी 18,613126.91147
சூன்கோகோசிसुनकोशी18,550143.75129
மொலூங்मोलुङ 15,862112142
சூஸ்குகாடிचिसंखुगढी 15,196126.91120
கிஜிதெம்பாखिजिदेम्बा 15,106179.7784
லிகுलिखु14,04988.03160

பாஞ்சதர் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
மில்காஜுங்मिक्लाजुङ24,715166.61148
பால்கூந்தாफाल्गुनन्द24,060107.53224
இலியாங்हिलिहाङ22,913123.01186
பாலேலூங்फालेलुङ21,884207.14106
யாங்பரக்याङवरक18,281208.6388
கும்மாயக்कुम्मायक16,118129.3125
தும்பேவாतुम्बेवा13,419117.34114

சங்குவாசபா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
மகாலூमकालु13,204519.4525
சிலிஜோங்सिलीचोङ12,174293.2642
சபாபோக்கரிसभापोखरी10,492222.0847
சிசிலாचिचिला7,06588.6380
போத் கோலாभोटखोला6,576639.0110

சோலுகும்பு மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
தூதாகௌசிகாदुधकौशिका 19,672144.6136
நெச்சாசல்யான்नेचासल्यान 16,12994.49171
தூத்கோசிदुधकोशी 13,414167.6780
மகாகுலூங்महाकुलुङ 11,452648.0518
சோதாங்सोताङ 9,53010393
கும்பு பசாங்லாமுखुम्बु पासाङल्हमु 8,9891,539.116
லிக்குபிகேलिखुपिके  5,534124.3844

சுன்சரி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
கோசிकोशी43,62675.98574
ஹரிநகரம்हरिनगरा40,84652.29781
பொக்ராஹாभोक्राहा40,50963.37639
தேவன்குஞ்ச்देवानगन्ज35,07353.56655
காதிगढी34,85267.7515
பர்ஜுबर्जु31,17869.43449

தாப்லேஜுங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
சிறீஜங்காसिरीजङ्घा 15,806481.0933
ஆட்டராயி திரிவேணிआठराई त्रिवेणी 13,78488.83155
யாங்பரக்याङवरक 13,59193.76145
மெரிங்தேன்मेरिङदेन 12,548210.3360
சித்திங்வாसिदिङ्वा 12,09920659
பக்தாங்குலூங்फक्ताङलुङ 12,0171,858.516
மைவாகோலாमैवाखोला 11,03713880
மிக்வாகோலாमिक्वाखोला 9,160442.9621

தேஹ்ரதும் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
ஆத்ராய்आठराई21,747167.07130
பெதாப்फेदाप17,700110.83160
சத்தர்छथर16,715133.93125
மென்சாயாயேம்मेन्छयायेम8,07870.09115

உதயபூர் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
உதயபூர்கத்திउदयपुरगढी30,731209.51147
ரௌதாமாய்रौतामाई23,481204.08115
தாப்லிताप्ली14,562119.11122
சங்கோசிसुनकोशी11,992106.8112

நேபாள மாநில எண் 2

பாரா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
பர்வானிப்பூர்परवानिपुर 37,79529.251,292
பிரசௌனிप्रसौनी 33,48526.351,271
பச்ரௌத்தா32,78642.8766
பேடாफेटा 30,78626.11,180
சுவர்ணாसुवर्ण  29,60236.84804
ஆதர்ஷா கொத்தவால்आदर्श कोतवाल 27,55236.25760
பராகதிबारागढी 27,19139.29692
கரையாமாய்करैयामाइ 26,40047.69554
தேவதால் देवताल 23,22323.31996

தனுஷா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
ஹங்சாபூர்39,14548.71804
கமலா சித்தாத்திரி38,87765.85590
மிதிலா பிகாரி33,52137.6892
ஆவ்ராகி32,29436.32889
லெட்சுமினியா28,25130.66921
முக்கியாபட்டி முஷாஹர்மியா25,48226.84949
ஜனக் நந்தினி25,08527.62908
பாதேஷ்வர்19,67928.14699

மகோத்தரி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
பங்கா46,75477.21606
பாலவா42,34144.07961
மனரா40,04542.75937
லொகர்பட்டி39,57950.06791
ஏக்தரா38,96230.971,258
சோன்மா38,74757.77671
பிப்பரா35,52439.98889
சாம்சி33,79121.571,567
அவ்ராகி31,75135.76888
மதிஹனி31,02629.021,069
ராம்கோபால்பூர்29,61239.54749
மகோத்திரி27,43028.08977

பர்சா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
பகுதர்மாய்39,67331.551,257
பர்சாகத்தி38,06799.69382
படேர்வா சுகௌலி36,226103.11351
பேலவா36,10656.85635
சக்க்குவா பிரசௌனி32,44874.27437
ஜெகந்தாத்பூர்31,59145.29698
சுவர்ணப்பூர்30,836145.26212
சிகிபாஹர்மாய்26,67124.91,071
பிந்தபாசினி24,46826.04940
பகஹா மெயின்பூர்20,71721.26974
தோபினி19,91124.41816

ரவுதஹட் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
குஜ்ரா46,592150.33310
பிருந்தாவன்42,73595.4448
இசுநாத்41,43535.171,178
ராஜ்பூர்41,07831.411,308
காதிமாய்40,41049.44817
மகாதேவ் நாராயண்39,40053.06743
துர்கா பகவதி39,28830.411,292
கட்டாரியா38,41340.69944
பரோஹா37,45337.451,000
பௌதிமாய்35,33235.341,000
மௌலாப்பூர்33,82544.16766
தேவகி கோனகி32,14333.99946
பதுவா விஜய்பூர்28,90755.83518

சப்தரி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
சின்னமஸ்தா33,86747.92707
திலாதி கோயிலடி32,38932.91984
மகாதேவா28,54234.97816
கிருஷ்ண சவரன்28,48177.08369
ரூபினி26,38756.08471
பேல்கி சபேனா23,98238.7620
விஷ்ணுபூர்22,45440.25558
தீர்குட்22,01037.81582
சப்தகோசி21,13160.25351

சர்லாஹி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
சக்கரகட்டா46,80543.361,079
ராம்நகர்40,12851.59778
விஷ்ணு39,20439.87983
பிரம்மபுரி36,16940.56892
சந்திரநகர்33,32847.5702
தன்கவுல்32,88146.06714
கபிலாசி32,19541.01785

சிராஹா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவுஅடர்த்தி
சுக்கிபூர்37,59254.78686
கர்ஜனா30,96576.84403
லெட்சுமி பத்தாரி26,91342.33636
பரியார்பட்டி25,25637.72670
ஆவ்ரகி23,04635.87642
அர்னமா22,91237.76607
பகவான்பூர்20,95733.03634
நரகா19,36929.28662
நவராஜ்பூர்19,01932.18591
சகுவானன்கார்கட்டி18,55932.84565
விஷ்ணுபூர்18,52226.34703

நேபாள மாநில எண் 3

சித்வன் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
இச்சாகாமனாइच्छाकामना25,012166.73150

தாதிங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
தாக்கரேथाक्रे32,91496.41341
பெனிகாட்बेनीघाट रोराङ्ग31,47529.171,079
கல்ச்சிगल्छी27,784129.08215
கஜுரிगजुरी27,084138.66195
சூவாலாமுகிज्वालामूखी23,966114.04210
சித்தாலேக்सिद्धलेक23,729106.09224
திரிபுரசுந்தரிत्रिपुरासुन्दरी22,960271.2385
கங்காஜமுனாगङ्गाजमुना21,784152.72143
நேத்திராவதிनेत्रावती12,870181.7871
கனியாபாஸ்खनियाबास12,749120.8106
ரூபி பயாலிरुवी भ्याली9,565401.8524

தோலகா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
காளின்சவுக்कालिन्चोक22,954132.49173
மேலூங்मेलुङ20,21086.54234
சைலுங்शैलुङ20,098128.67156
வைத்தேஸ்வர்वैतेश्वर19,87680.41247
தமாகோசிतामाकोशी18,849153.06123
விகுविगु18,449663.228
கௌரிசங்கர்गौरिशंकर17,062681.3925

காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ரோசிरोशी28,746176163
தேமால்तेमाल22,71289255
சௌன்ரி தேவுராலிचौंरीदेउराली20,82998213
பூம்லூभुम्लु18,91691208
மகாபாரத்महाभारत18,28318698
பேதான்சௌக்बेथानचोक16,777101166
கானிகோலாखानीखोला14,398132109

லலித்பூர் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
பாக்மதிबाग्मती13,049111.49117
கொஞ்யோசோம்कोन्ज्योसोम9,70944.16220
மகான்கால்महाङ्काल9,45382.44115

மக்வான்பூர் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
பகையாबकैया39,620393.75101
மன்ஹரிमनहरी38,399199.52192
பாக்மதிबाग्मती30,495311.7998
ராகிசாரங்राक्सिराङ्ग26,192226.7116
மக்வான்பூர்கட்டிमकवानपुरगढी25,322148.72170
கைலாஷ்कैलाश23,922204.48117
பீம்பேடிभीमफेदी23,344245.2795
இந்திராசரோவர்ईन्द्र सरोवर17,58597.34181

நுவாகோட் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ககானிककनी27,07387.97308
தூப்ஜேஸ்வர்दुप्चेश्वर22,106131.62168
சிவபுரிशिवपुरी20,769101.5205
தாதிतादी17,93269.8257
லிக்குलिखु16,85247.88352
சூரியகாதிसुर्यगढी16,80049.09342
பஞ்சகன்யாपञ्चकन्या15,94553.47298
தாரகேஸ்வர்तारकेश्वर15,71972.62216
கிஸ்பாங்किस्पाङ14,86182.57180
மேகாங்मेघाङ13,47997.83138

ராமேச்சாப் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
காந்தாதேவிखाँडादेवी25,761150.7171
லிக்குलिखु23,109124.51186
தோரம்பாदोरम्बा22,738140.88161
கோகுல்கங்காगोकुलगङ्गा20,058198.4101
சுனாபதிसुनापती18,14186.98209
உமாகுண்டம்उमाकुण्ड17,601451.9939

ரசுவா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
நவகுண்டம்नौकुण्ड11,824126.9993
காளிகாकालिका9,421192.5449
உத்தரகயாउत्तरगया8,255104.5179
கோசாய்குண்டம்गोसाईकुण्ड7,143978.777
பார்வதிகுண்டம்पार्वतीकुण्ड5,490682.238

சிந்துலி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
தீன்பாபாதன்तिनपाटन38,395280.26137
மரினாमरिण27,822324.5586
ஹரிஹரப்பூர்கத்திहरिहरपुरगढी27,727343.981
சூன்கோசிसुनकोशी21,473154.68139
கொலஞ்சோர்गोलन्जोर19,329184.13105
பிக்கல்फिक्कल16,968186.0691
கியான்கிலேக்घ्याङलेख13,661166.7782

சிந்துபால்சோக் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
இந்திராவதிर्इन्द्रावती28,517105.09271
பஞ்சபொக்காரி தாங்பால்पाँचपोखरी थाङपाल20,860187.29111
சுகால்जुगल19,231273.6270
பாலேபிबलेफी18,90961.6307
ஹெலம்புहेलम्बु17,671287.2662
போடேகோசிभोटेकोशी17,156278.3162
சன்கோசிसुनकोशी16,71372.84229
லிசன்கு பாக்கர்लिसंखु पाखर15,15598.61154
திரிபுரசுந்தரிत्रिपुरासुन्दरी15,06294.28160

நேபாள மாநில எண் 4

நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் 11 மாவட்டங்களில் அமைந்துள்ள கிராமிய நகராட்சி மன்றங்கள் விவரம்.

பாகலுங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
படிகாட்वडिगाड30,906178.68173
காதேகோலாकाठेखोला22,86582.88276
நிசிகோலாनिसीखोला20,611244.3784
பரோங்वरेङ14,49275.28193
தாராகோலாताराखोला12,009129.5393
தமான்கோலாतमानखोला10,659178.0260

கோர்க்கா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சாகித் லக்கன்शहिद लखन27,555148.97185
சுலிகோட்सुलीकोट25,389200.63127
ஆருகாட்आरूघाट23,887160.79149
சிரான்சவுக்सिरानचोक23,628121.66194
கண்டகிगण्डकी23,253123.86188
பீம்சென்भिमसेन22,033101.25218
அஜிர்கோட்अजिरकोट14,802198.0575
தார்ச்சிधार्च13,229651.5220
சூம் நுப்பிரிचुम नुव्री6,9231,648.654

காஸ்கி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
அன்னபூர்ணாअन्नपुर्ण23,41733.33703
மாச்சாபூச்சரேमाछापुछ्रे21,868544.5840
மாடிमादी18,15356332
ரூபாरूपा14,51994.81153

லம்ஜுங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
மர்சியாங்டிमर्स्याङदी18,759597.2531
தோர்த்திदोर्दी18,392350.9352
தூத்போக்கரிदूधपोखरी10,975153.3372
கவ்ஹோலாசோதார்क्व्होलासोथार10,032175.3757

மனாங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
நேஸ்யாங்नेस्याङ2,222694.633
நாசோங்नाशोङ1,938709.583
சாமேचामे1,12978.8614
நார்பூनारफू538837.541

முஸ்தாங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
கர்பஜோங்घरपझोङ3,02931610
தாசாங்थासाङ2,91228910
பார்கவுன் முக்திசேத்திரம்बाह्गाउँ मुक्तिक्षेत्र2,3308863
லோமந்தாங்लोमन्थाङ1,8997273
தாலோமேदालोमे1,4231,3441

மியாக்தி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
மாலிகாमालिका19,458147132
மங்கலாमंगला16,28689183
ரகுகங்காरघुगंगा15,75337942
தவளகிரிधवलागिरी14,1041,03714
அன்னபூர்ணாअन्नपुर्ण13,315556.4124

நவல்பராசி மாவட்டம் (கிழக்கு பர்தாகாட் சுஸ்தா)

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
உப்சேகோட்हुप्सेकोट25,065189.21132
பினாயிதிரிவேணிविनयी त्रिवेणी25,036267.1394
பூலிங்க்தார்बुलिङटार19,122147.68129
பூந்திகாளிबुङदीकाली15,73491.87171

பர்பத் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சலஜலாजलजला21,45482.26261
मोदी21,284143.6148
பைனூपैयूं15,38142.65361
பிஹாதிविहादी13,40344.8299
மகாசீலாमहाशिला9,85749.38200

சியாங்ஜா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
காளிகண்டகிकालीगण्डकी21,72873.51296
பிருவாविरुवा18,41395.79192
ஹரிநாஸ்हरीनास17,34387.48198
ஆந்திகோலாआँधीखोला16,58969.61238
அர்சூன் சௌபாரிअर्जुन चौपारी16,17657.22283
பேதிகோலாफेदीखोला12,34156.73218

தனஹு மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ரைசிங்ऋषिङ्ग25,870215120
மையாக்தேम्याग्दे22,502115196
ஆன்பு கைரேனிआँबुखैरेनी20,768128162
பந்திப்பூர்बन्दिपुर20,013102196
கிரிங்घिरिङ19,318126153
தேவகாட்देवघाट16,131159101

நேபாள மாநில எண் 5

நேபாள மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.

அர்காகாஞ்சி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
மாலாராணிमालारानी28,044101.06277
பாண்டினிपाणिनी26,424151.42175
சிரத்ததேவாछत्रदेव25,33687.62289

பாங்கே மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ரப்திசோனாரிराप्ती सोनारी59,9461,041.7358
வைத்தியநாத்वैजनाथ54,418141.67384
கசூராखजुरा50,961101.91500
ஜானகிजानकी37,83063.32597
தூதுவாडुडुवा37,46091.1411
நாராயணன்பூர்नरैनापुर34,942172.34203

பர்தியா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
பதையாதால்बढैयाताल47,868115.19416
கெருவாगेरुवा34,87178.41445

தாங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ரப்திराप्ती40,763161.07253
காட்வாगढवा38,592358.57108
பாபாயிबबई27,469257.48107
சாந்திநகர்शान्तिनगर25,203116.02217
ராஜ்பூர்राजपुर25,037577.3343
பங்களாசூலி Banglachuliवंगलाचुली24,245245.1499
தங்கிசரணदंगीशरण21,484110.7194

குல்மி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சத்தியவதிसत्यवती23,807115.92205
தூருர்கோட்धुर्कोट22,45486.32260
குல்மி தர்பார்गुल्मीदरवार22,03779.99275
மதானேमदाने21,89994.52232
சந்திரகோட்चन्द्रकोट21,827105.73206
மாலிகாमालिका21,72992.49235
சத்திரகோட்छत्रकोट21,48187.01247
இஸ்மாईस्मा20,96481.88256
காளிகண்டகிकालीगण्डकी18,876101.04187
ரூரூरुरु18,58167.38276

கபிலவஸ்து மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
மாயாதேவிमायादेवी48,21888.53545
சுத்தோதன்शुद्धोधन45,20191.69493
யசோதராयसोधरा38,95267.56577
விஜய்நகர்विजयनगर36,937173.19213

நவல்பராசி மாவட்டம் (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
திரிவேணி சுஸ்தாत्रिवेणी सुस्ता43,797112.17390
பிரதாப்பூர்प्रतापपुर41,31587.55472
சராவல்सरावल38,16373.19521
பால்கி நந்தன்पाल्हीनन्दन35,42944.67793

பால்பா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ரைனாதேவி சாகராरैनादेवी छहरा26,469175.88150
மாதாகாதிमाथागढी25,017215.49116
நிஸ்டிनिस्दी22,611194.5116
பகநாஸ்காளிवगनासकाली21,36184.17254
ரம்பாरम्भा20,19094.12215
பூர்வகோலாपूर्वखोला19,589138.05142
தினாவுतिनाउ19,08520294
ரிப்டிகோட்रिब्दीकोट18,770124.55151

பியுட்டான் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
நவபாகினிनौबहिनी30,292213.41142
ஜிம்மருக்झिमरुक27,931106.93261
கௌமுகிगौमुखी25,421139.04183
ஐராவதிऐरावती22,392156.75143
சருமாராணிसरुमारानी18,627157.97118
மல்லராணிमल्लरानी17,68680.09221
மாண்டவிमाण्डवी15,058113.08133

டோல்பா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சுவர்ணவதிसुवर्णावती28,213156.55180
ருண்டிகதிरुन्टीगढी27,929232.69120
லுங்கிரிलुङ्ग्री23,631135.23175
திரிவேணிत्रिवेणी22,957205.39112
துயிகோலிदुईखोली20,778163.01127
சுகிதாसुकिदह20,009124.38161
மாடிमाडी17,986129.05139
சுந்தஹரிसुनछहरी16,034277.6258
தவாங்थवाङ10,881191.0757

ருக்கும் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ) அடர்த்தி
பூமேभूमे18,589273.6768
பூதா உத்தரகங்காपुठा उत्तरगंगा17,932560.3432
சிஸ்னேसिस्ने16,497327.1250

ரூபந்தேஹி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
கைத்தாவாगैडहवा47,56596.79491
மாயா தேவிमायादेवी47,19672.44652
கோட்டாஹிமாயிकोटहीमाई41,00658.26704
மார்ச்சவாரிமாயிमर्चवारीमाई38,77648.55799
சியாரிसियारी38,46666.17581
சம்மரிமாயிसम्मरीमाई38,30550.78754
ரோகிணிरोहिणी37,17564.32578
சுத்தோதன்शुद्धोधन34,63857.66601
ஓம் சத்தியம்ओमसतीया34,19148.54704
கஞ்சனம்कञ्चन33,07258.51565

நேபாள மாநில எண் 6

நேபாள மாநில எண் 6 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களும் கொண்டது. இந்த பத்து மாவட்டங்களில் அமைந்த கிராமிய நகராட்சி மன்றங்கள் பின்வருமாறு:

தைலேக் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
குரான்ஸ்गुराँस22,033164.79134
பைரவிभैरवी21,233110.46192
நௌமுலேनौमुले20,802228.5991
மகாபூमहावु19,277110.8174
தண்டிகாந்த்ठाँटीकाँध18,89688.22214
பகவதிமாய்भगवतीमाई18,778151.52124
துங்கேஸ்வர்डुंगेश्वर15,883105.19151

டோல்பா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில் ! மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
முடுக்கேசூலாमुड्केचुला5,129250.0821
காயிகேकाईके3,576466.68
சே போக்சுந்தேशे फोक्सुन्डो3,099123.0725
ஜகதுல்லாजगदुल्ला2,27383.327
டோல்போ புத்தாडोल्पो बुद्ध2,126377.386
சக்கரா தோன்சாங்छार्का ताङसोङ1,451345.574

ஹும்லா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சிம்கோட்सिमकोट11,557785.8915
சர்க்கேகாட்सर्केगाड9,868306.732
அதான்சூலிअदानचुली7,116150.6147
கர்புநாத்खार्पुनाथ6,0118807
தாஞ்சாகோட்ताँजाकोट5,964159.137
சான்கேலிचंखेली5,5171,310.414
நாம்காनाम्खा3,9002,419.642

ஜாஜர்கோட் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சூனிசாண்டேजुनीचाँदे21,733346.2163
குசே Kuseकुसे20,621273.9775
பாரேகோட்बारेकोट18,083577.531
சிவாலயாशिवालय15,269134.26114

சூம்லா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
தாதோபானிतातोपानी14,638525.5628
பாதாராசிपातारासी14,571814.0718
திலாतिला13,607175.4978
கனகசுந்தரிकनकासुन्दरी12,977225.3958
சின்சாसिंजा12,395153.2981
ஹிமாहिमा10,961132.3283
குடிச்சௌர்गुठिचौर9,87042723

காளிகோட் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
நரஹரிநாத்नरहरिनाथ21,366143.86149
பலாதாपलाता15,303318.8448
காளிகாकालिका14,08097.32145
சான்னி திரிவேணிसान्नी त्रिवेणी12,846136.7194
பச்சாலசரணாपचालझरना12,343166.9274
மகாவைमहावै8,323322.0726

முகு மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
காத்தியாட்खत्याड17,116281.1261
சோருसोरु12,238365.833
முகும் கார்மாரோங்க்मुगुम कार्मारोंग5,3962,106.913

ருக்கும் மாவட்டம் (மேற்கு)

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
சானி பேரிसानीभेरी22,194133.8166
திரிவேணிत्रिवेणी19,40485.49227
பாம்பிகோட்बाँफिकोट18,696190.4298

சல்யான் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
குமாகமாலிகாकुमाखमालिका24,972177.28141
காளிமாட்டிकालीमाटी23,005500.7246
சித்தேஸ்வரிछत्रेश्वरी21,452150.69142
தர்மாदार्मा19,96681.46245
கபூர்கோட்कपुरकोट18,204119.21153
திரிவேணிत्रिवेणी16,634119.11140
தோர்சௌர்ढोरचौर13,59389.36152

சுர்கேத் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
பாரக்தால்बराहताल26,802455.0959
சிம்தாसिम्ता25,845241.6410
சௌக்குனேचौकुने25,240381.0166
சிங்காட்चिङ्गाड17,275170.19102

மாநிலம் எண் 7

939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அமைந்த கிராமிய நகராட்சி மன்றங்கள் பின்வருமாறு:

அச்சாம் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ராமாரோசன்रामारोशन 25,166173.33145
சௌர்பாடிचौरपाटी 25,149182.16138
துமார்கண்ட்तुर्माखाँद 24,940232.07107
மெல்லேக்मेल्लेख 24,670134.78183
தன்காரிढँकारी 21,562227.8895
பான்னிகடி ஜெயாகாட்बान्नीगडीजैगड 17,35958.26298

பைத்தடி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
தோக்தாகேதார்दोगडाकेदार24,632126.38195
திலாசைனிडिलाशैनी22,924125.28183
சிகாஸ்सिगास21,510245.4488
பஞ்சேஸ்வர்पञ्चेश्वर18,766120.41156
சூர்னயாसुर्नया18,549124.52149
சிவநாத்शिवनाथ17,11581.65210

பஜாங் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
கேதார்ஸ்யுकेदारस्यु 21,307113.91187
தலாராथलारा 17,952105.51170
பித்தாத்சிர்बित्थडचिर 17,15486.15199
சப்பீஸ் பாதிபேராछब्बीसपाथिभेरा 16,296116.34140
சான்னாछान्ना 15,893113.52140
மஷ்டாमष्टा 14,951109.24137
துர்காதலிदुर्गाथली 12,97261.83210
தல்கோட்तलकोट 11,557335.2634
சுர்மாसुर्मा 9,022270.833
காந்தாकाँडा 2,1821,467.272

பாசூரா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
செட்டேதக்छेडेदह 18,575135.08138
சுவாமி கார்த்திக்स्वामिकार्तिक 12,784110.55116
பாண்டவ குகைपाण्डव गुफा 9,432171.7255
இமாலிहिमाली 9214830.3311
கௌமுல்गौमुल 8,515314.6627

டடேல்துரா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
நவதுர்காनवदुर्गा 19,957141.89141
ஆலிதால்आलिताल 18,531292.8763
கன்யாபதுராगन्यापधुरा 15,093135.65111
பாகேஸ்வர்भागेश्वर 14,129233.3861
அஜய்மேருअजयमेरु 7,066148.947

தார்ச்சுலா மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
நௌகாத்नौगाड15,874180.2788
மல்லிகார்ஜுன்मालिकार्जुन15,581100.82155
மார்மாमार्मा14,956208.0672
லெகம்लेकम14,83883.98177
தூகூदुहु10,81865.35166
பயாஸ்ब्यास10,347839.2612
அபி இமால்अपि हिमाल6,779613.9511

டோட்டி மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளிமக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ஆதார்ஷ்आदर्श23,945128.47186
பூர்விசௌக்पूर्वीचौकी22,483117.66191
கே. ஐ. சிங்केआईसिंह20,903127.01165
ஜோராயல்जोरायल 20,824419.0950
சாயல்सायल 19,551122.72159
போகதான்बोगटान 17,902300.2260
பட்டிகேதார்बड्डी केदार16,720332.5550

கைலாலீ மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
ஜானகிजानकी48,540107.27453
கைலாரிकैलारी47,987233.27206
சோசிப்பூர்जोशीपुर36,45965.57556
பர்ககோரியாबर्गगोरिया 32,68377.26423
மோகன்யால்मोहन्याल 22,053626.9535
சூரேचुरे 18,924493.1838

கஞ்சன்பூர் மாவட்டம்

கிராமிய நகராட்சியின் பெயர்நேபாளியில்மக்கட்தொகை (2011)பரப்பளவு (ச. கிமீ)அடர்த்தி
லால்ஜாட்டிलालझाँडी 22,569154.65146
பேல்தண்டிबेलडाँडी21,94936.7598

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.