இராமகிராமம்
ராமகிராமம் (Ramgram) நேபாள நாட்டின் தெற்கில் அமைந்த மாநில எண் 4ன் தராய் பகுதியில் அமைந்த நவல்பராசி மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
ராமகிராமம் रामग्राम नगरपालिका (परासी) | |
---|---|
நகராட்சி | |
![]() ![]() ராமகிராமம் | |
ஆள்கூறுகள்: 27°32′N 83°40′E | |
நாடு | ![]() |
மாநில எண் | மாநில எண் 4 |
மாவட்டம் | நவல்பராசி மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25[1] |
நேர வலயம் | நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45) |
அஞ்சல் சுட்டு எண் | 33000 |
தொலைபேசி குறியீடு | 078 |
தட்பவெப்பம் | மிதவெப்ப மண்டல பகுதி |
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,972 குடியிருப்புகள் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 25,990 ஆகும். [2][3]
மகேந்திரா நெடுஞ்சாலையிலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள இராமகிராமம் நகரம், கிமு 483ல் கௌதம புத்தர் நினைவாக நிறுவப்பட்ட இராமகிராம தூபியால் புகழ்பெற்றதாகும். [4]
மேற்கோள்கள்
- General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
- General Bureau of Statistics, Kathmandu, Nepal, Nov. 2012
- Ramgram Municipality
- Ramagrama, the relic stupa of Lord Buddha - UNESCO World Heritage Centre
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.