நயன்தாரா
நயன்தாரா (பிறப்பு - நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1][2][3] 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். ஏனென்றால் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
நயன்தாரா | |
---|---|
![]() | |
இயற் பெயர் | டயானா மரியா குரியன் |
பிறப்பு | நவம்பர் 18, 1984 திருவல்லா, கேரளா, இந்தியா |
தொழில் | நடிகை |
இணையத்தளம் | http://www.nayantaraonline.info/
https://twitter.com/NayantharaU?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor |
நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்
ஆண்டு | திரைப்படங்கள் | பெயர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | ஐயா | ||
2005 | சந்திரமுகி | ||
2005 | சிவகாசி | சிறப்புத்தோற்றம் | |
2005 | கஜினி | ||
2006 | கள்வனின் காதலி | ||
2006 | வல்லவன் | ||
2006 | தலைமகன் | ||
2006 | ஈ | ||
2007 | சிவாஜி | பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2007 | பில்லா | ||
2008 | யாரடி நீ மோகினி | ||
2008 | குசேலன் | ||
2008 | சத்யம் | ||
2008 | ஏகன் | ||
2009 | வில்லு | ||
2009 | ஆதவன் | ||
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | ||
2010 | கோவா | சிறப்புத் தோற்றம் | |
2013 | ராஜா ராணி | ரெஜினா | |
2013 | ஆரம்பம் | ||
2013 | எதிர்நீச்சல் | பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2014 | இது கதிர்வேலன் காதல் | ||
2015 | இது நம்ம ஆளு | ||
2015 | மாசு என்கிற மாசிலாமணி | ||
2015 | தனி ஒருவன் | ||
2015 | நானும் ரௌடி தான் | காதம்பரி | |
2015 | நண்பேன்டா | ||
2015 | நைட் ஷோ | படப்பிடிப்பு நடைபெறுகிறது | |
2015 | மாயா | மாயா, அப்சரா | |
2016 | திருநாள் | ||
2016 | இருமுகன் | ||
2016 | காஷ்மோரா | ரத்ன மாதேவி | |
2017 | கொலையுதிற்காலம் | ||
2017 | வேலைக்காரன் | ||
2017 | டோரா | ||
2017 | வாசுகி | வாசுகி | |
2017 | அறம் | ||
2018 | காத்துவாக்குல ரெண்டு காதல் | ||
2018 | கோலமாவு கோகிலா | கோகிலா | |
2018 | இமைக்கா நொடிகள் | அஞ்சலி விக்ரமாதித்யன் | |
2019 | விசுவாசம் | ||
2019 | மிஸ்டர் லோக்கல் | ||
2019 பிகில்
நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்
- மனசினக்கரே
- விஸ்மயதும்பத்து
- நாட்டுராஜாவு
- தஸ்கரவீரன்
- ராப்பகல்
- 20/20
- பாடிகார்ட்
நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்
- லக்ஷ்மி
- பாஸ்
- யோகி
- துபாய் சீனு
- துளசி
- கதாநாயகடு
- சத்யம்
- அதுர்ஸ்
- ஆஞ்சநேயலு
மேற்கோள்கள்
- "Nayanthara Biodata, Husband, Marriage, Height, Weight, Age, Wiki. Article from Tamilactressdiary.com (Retrieved 01 March 2018)"
- http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1
- http://gossip.sooriyanfm.lk/8749/2017/10/nayan.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.