தையுவான்
தையுவான் (Taiyuan, சீனம்: 太原; பின்யின்: Tàiyuán [tʰâi.ɥɛ̌n], அல்லது Bīng (并), Jìnyáng (晋阳)[1]) சீன மக்கள் குடியரசில். சான்சி மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரும் நகரமுமாகும். [2] சீனாவின் முதன்மையான தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் நீண்ட காலக்கோட்டில் பல சீன அரசுமரபுகளின் தலைநகரமாக இது விளங்கியுள்ளது. இதனால் இது Lóngchéng (எளிய சீனம்: 龙城; பின்யின்: கடல்நாக நகரம்) என்றும் குறிப்பிடப்படுகின்றது.[3]
|
மேற்கோள்கள்
- "Archived copy" (Chinese). Shanxi People's Government (26 October 2012). மூல முகவரியிலிருந்து 24 September 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 July 2015.
- "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்த்த நாள் 2014-05-17.
- "zh:历史沿革". Taiyuan People's Government. (சீனம்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.