பூச்சௌ
பூச்சௌ (Fuzhou) சீனாவின் புஜியான் மாகாணத்தின் தலைநகரமும் மாகாணத்தின் மாவட்டநிலை நகரங்களில் மிகப் பெரியதுமாகும்.[4] நிங்டே கவுன்ட்டிகளுடன் இணைந்து இந்த நகரம் மிந்தோங்க மொழி இலக்கிய பண்பாட்டு மையமாக கருதப்படுகின்றது.
Fuzhou 福州市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
மேலிருந்து, இடது வலதாக: ஃபூச்சௌவின் கரும் பகோடா கோவில், பூச்சௌவின் வெண் பகோடா கோவில்; சைச்சென் கோவில், நகரக் காட்சி; ஃபூச்சௌவின் குலோ நகர் பகுதி | |
![]() புஜியானில் பூச்சௌ நகரத்தின் அமைவிடம் | |
![]() ![]() Fuzhou | |
ஆள்கூறுகள்: 26°04′34″N 119°18′23″E | |
Country | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | புஜியான் மாகாணம் |
பிரிவுகள் - நாடு தழுவிய | 6 மாவட்டங்கள், 6 கவுன்ட்டிகள், & 1 நகரம் (2017) |
அரசு | |
• நகர செயலாளர் | வாங் நிங் (王宁) |
• நகரத் தந்தை | யூ மெங்ஜுன் (尤猛军) |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 12,177 |
• நீர் | 4,634 |
• நகர்ப்புறம் (2018)[1] | 1,243 |
மக்கள்தொகை (2017)[2] | |
• மாவட்டநிலை நகரம் | 76,60,000 |
• நகர்ப்புறம் (2018)[3] | 54,00,000 |
• நாட்டுப்புறம் | 27,07,294 |
நேர வலயம் | சீன நேரம் (ஒசநே+8) |
அஞ்சல் குறியீடு | 350000 |
தொலைபேசி குறியீடு | 591 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CN-FJ-01 |
மொ.உ.உ | 2017[2] |
- மொத்தம் | ரென்மின்பி 710.402 பில்லியன் அமெரிக்க டாலர் 105.245 பில்லியன் |
- தனி நபர் | CNY 93,844 USD 13,902 |
- Growth | ![]() |
License plate prefixes | 闽A |
Local dialect | மிந்தோங்க மொழியின் பூச்சௌ வழக்கு |
இணையதளம் | Fuzhou.gov.cn |
பூச்சௌ | |||||||||||||||||||||||||||||||
![]() "Fuzhou" in Chinese characters | |||||||||||||||||||||||||||||||
சீன மொழி | 福州 | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Postal | Foochow | ||||||||||||||||||||||||||||||
Literal meaning | "Blessed Prefecture" | ||||||||||||||||||||||||||||||
|
புஜியானின் மீப்பெரும் ஆறான மின் ஆற்றின் கழிமுகத்தின் வடக்கு (இடது) கரையில் பூச்சௌ அமைந்துள்ளது. இந்த நகரின் வடக்கே நிங்டே உள்ளது. பூச்சௌவின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பில் 7,115,370ஆக இருந்தது. இதில் 4,408,076 பேர் நகரியப் பகுதியிலும் (61.95%) 2,707,294 பேர் நாட்டுப்புறப் பகுதியிலும் (38.05%) வாழ்கின்றனர்.[2]2015இல் உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் பெருநகரப் பகுதிகளில் பத்தாவது இடத்தில் உள்ளதாக புரூக்கிங் கழகம் வரிசைப்படுத்தியுள்ளது.[5] சீனாவின் ஒருங்கிணைந்த நகரத் தொகுப்பில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் பூச்சௌவை 20 இடத்தில் பட்டியலிட்டுள்ளது China.[6]
நகரக் காட்சி


மேற்கோள்கள்
- Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 24. http://www.demographia.com/db-worldua.pdf.
- "Fuzhou Municipal Statistic Bureau". Fuzhou.gov.cn. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-06.
- Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 24. http://www.demographia.com/db-worldua.pdf.
- "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்த்த நாள் 2014-05-17.
- Jesus Leal Trujillo, Joseph Parilla (February 10, 2015). "The World’s 10 Fastest Growing Metropolitan Areas".
- 2016中国城市综合发展指标发布 北上深位列三甲
வெளி இணைப்புகள்
- Fuzhou Government website(சீனம்)
- Introduction to Fuzhou and local news on China Daily website (ஆங்கிலம்)
- Fuzhou Places to visit.
- Fuzhou News Net(சீனம்)
- Fuzhou Municipal Television Station(சீனம்)
- An early history of Fujian and Fuzhou (சீனம்)
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பூச்சௌ- Maritime Art - On the River Min(ஆங்கிலம்)
- Fuzhou Daily, Fuzhou Evening News and its Overseas Edition, the local newspapers(சீனம்)
- Historic US Army map of Fuzhou, 1945